ETV Bharat / state

'செந்தில்பாலாஜியின் வஞ்சகத்தை வீழ்த்த மீண்டும் ஒரு வாய்ப்பு..!' - விஜயபாஸ்கர் கர்ஜனை - முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி

கரூர்: செந்தில்பாலாஜியின் வஞ்சகத்தை வீழ்த்த மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

விஜயபாஸ்கர்
author img

By

Published : Apr 24, 2019, 6:04 PM IST

Updated : Apr 24, 2019, 6:34 PM IST

அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செந்தில்நாதனின் அறிமுகக் கூட்டம் கரூரில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது,

அரவக்குறிச்சி தேர்தல் என்பது மிக முக்கியமான தேர்தல். ஏனென்றால் சென்ற பொதுத்தேர்தலின் போது அதிக பணப்பட்டுவாடா செய்யப்பட்டதால் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின்பு தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஒருவருக்கு வாய்ப்பு அளித்தார். அவரும் அதனை பயன்படுத்திக் கொள்ளாமல் வேறு கட்சிக்கு மாறியதால் அவரது பதவி பறிக்கப்பட்டது. இதனால் அந்தத் தொகுதியில் மறுபடியும் இடைத்தேர்தலை நாங்கள் சந்திக்கிறோம்.

கடந்த முறை அரவக்குறிச்சி தேர்தலில் திமுக வேட்பாளர் கே.சி பழனிசாமியிடம், தற்போதைய வேட்பாளர் செந்தில்நாதன் தோல்வி அடைய காரணமாக இருந்தவர் செந்தில் பாலாஜிதான் என்பது அனைவருக்கும் தெரியும். தற்போது பதவிக்காக எதிரணியில் இணைந்து களம் காணும் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜியின் வஞ்சகத்தை வீழ்த்த மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது' என்றார்.

Intro:அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்

Body:தமிழகத்தில் 4 சட்டமன்றத் தேர்தல் இடைத்தேர்தல் அறிவித்ததையொட்டி கரூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செந்தில்நாதன் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக போக்குவரத்துறை அமைச்சர்

தமிழகத்தில் 4 இடங்களில் இடைத்தேர்தல் அறிவிப்பது முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய அறிவு பற்றிய தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது அரவக்குறிச்சி தேர்தல் என்பது மிக முக்கியமான தேர்தல் ஏனென்றால் சென்ற பொது தேர்தலின்போது அதிக பணப் பட்டுவாடா செய்யப்பட்டதால் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.

அதன் பின்பு தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஒருவருக்கு வாய்ப்பு அளித்தார் அவரும் அதனை பயன்படுத்திக் கொள்ளாமல் வேறு கட்சிக்கு மாறியதால் அவரது பதவி பறிக்கப்பட்டது இதனால் அந்தத் தொகுதியில் மறுபடியும் இடைத்தேர்தலை நாங்கள் சந்திக்கிறோம்.

கடந்த முறை அரவக்குறிச்சி தேர்தலில் திமுக வேட்பாளர் கேசி பழனிசாமி இடம் தற்போதைய வேட்பாளர் செந்தில்நாதன் தோல்வி அடைந்ததை காரணமாக இருந்தவர் செந்தில் பாலாஜிதான் என்பது அனைவருக்கும் தெரியும் தற்போது பதவிக்காக எதிரணியில் இணைந்து களம் காணும் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜியின் வஞ்சகத்தை விழித்த மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆமாம் அக்கா அதிமுகவை மட்டும் பிடிக்கவில்லை திமுகவின் ஓட்டையும் சேர்த்து பிறக்கிறது மேலும் கமலஹாசன் சீமான் போன்றவர்கள் ஒரு சில ஓட்டுக்களை இருக்கின்றனர் ஆனால் தமிழகத்தில் மிகப் பெரிய கட்சி அதிமுக என்பதில் எந்த மாற்றமும் இல்லை நிச்சயம் அனைத்து தொகுதியிலும் வெற்றி பெறுவோம்.

பேட்டி

தமிழக போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

Conclusion:
Last Updated : Apr 24, 2019, 6:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.