கரூர் மாவட்டம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தலித் விடுதலை இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கருப்பையா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! - new educational policy
கரூர்: புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தலித் விடுதலை இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கருப்பையா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
கரூர் மாவட்டம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தலித் விடுதலை இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கருப்பையா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Intro:புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தலித் விடுதலை இயக்கம் ஆர்ப்பாட்டம்
Body:கரூர் மாவட்டம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தலித் விடுதலை இயக்கம் மாநில பொதுச் செயலாளர் கருப்பையா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மத்திய அரசு கொண்டு வரும் புதிய கல்விக் கொள்கை எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் அண்ணாதுரை சமநீதி கழகம் மற்றும் முருகையன் கல்வியாளர் போன்றோர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு போராட்டத்தை வழிநடத்தினார் மேலும் இக்கொள்கை கை படவில்லை என்றால் தொடர்ந்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்றும் மத்திய அரசை கண்டுகொள்ளாத மாநில அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் கூறினர்.
Conclusion: