ETV Bharat / state

வேலம்மாள் கல்வி குழுமத்தில் வருமான வரித்துறையினர் சோதனை - Karur Income Tax Department Check

கரூர்: வேலம்மாள் கல்வி குழுமத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

வேலம்மாள் கல்வி குழுமத்தில் வருமான வரித்துறையினர் சோதனை
வேலம்மாள் கல்வி குழுமத்தில் வருமான வரித்துறையினர் சோதனை
author img

By

Published : Jan 22, 2020, 7:03 AM IST

சென்னை அண்ணா நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவருகிறது வேலம்மாள் கல்விக் குழுமம். இதன் கீழ் சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற மாநகரங்களில் மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்சி போன்ற கல்வி நிறுவனங்களும், பொறியியல், மருத்துவக் கல்லூரிகளும் செயல்பட்டுவருகின்றன.

இங்கு மாணவர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணங்களுக்கு முறையாக வரி செலுத்தவில்லை என புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் கரூர் மாவட்டத்தில் வேலம்மாள் (மெட்ரிக், சிபிஎஸ்சி) பள்ளியில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

வேலம்மாள் கல்வி குழுமத்தில் வருமான வரித்துறையினர் சோதனை

மேலும் அவர்களது 10-க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்களிலும் வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனை நடத்தினர்.

இதையும் படிங்க: வருமான வரித்துறை அலுவலர் வீட்டில் சிபிஐ சோதனை

Intro:கரூர் தனியார் பள்ளியில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனைBody:வரி ஏய்ப்பு புகாரை தொடர்ந்து வேலம்மாள் கல்வி குழுமத்திற்கு சொந்தமான தமிழகத்தில் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் இரு கூடிய முக்கியமான கல்வி நிறுவனங்களில் முக்கியமானதாக ஒன்று வேலம்மாள் கல்வி குடும்பம் குடும்பம் நிறுவனம் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு பகுதியில் கிளைபரப்பி தற்பொழுது சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற மாநகரங்களில் மெட்ரிகுலேஷன் சிபிஎஸ்சி போன்ற கல்வி நிறுவனங்களும் பொறியியல் மருத்துவக் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றது கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றது.

மேலும் வேலம்மாள் நிறுவனத்திற்கு சொந்தமான திருமண மண்டபம் சர்வதேச சர்வதேச பள்ளி போன்ற பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் வேலம்மாள் (மெட்ரிக், சிபிஎஸ்சி) பள்ளியில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 10-க்கு மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றன.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.