இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் அழிந்துபோகும் நிலையில் இருந்த ஓலைச்சுவடிகள், தமிழ் இலக்கியங்களைப் புதுப்பித்து தமிழ்த் தொண்டாற்றிய உ.வே. சாமிநாத ஐயர் நினைவைப் போற்றும்வகையில் கரூர் கடைவீதி காமராஜர் சிலை முன்பு தமிழ் தாத்தா உ.வே. சாமிநாத ஐயரின் 79ஆவது நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு சேவாபாரதி அமைப்பின் கரூர் மாவட்டத் தலைவர் சேஷாத்ரி, முன்னாள் ராணுவத்தினர் சார்பில் பரதன் உள்ளிட்ட தமிழன்பர்கள் வேலுசாமி, ரமேஷ் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழ் தாத்தா உ.வே. சாமிநாத ஐயரின் 79ஆவது நினைவுநாள் - கரூர் மாவட்ட செய்தி
கரூர்: தமிழ் தாத்தா உ.வே. சாமிநாத ஐயரின் 79ஆவது நினைவுநாளையொட்டி தமிழ் ஆர்வலர்கள் அஞ்சலி செலுத்தினர்.