ETV Bharat / state

‘டிடிவி தினகரன் தான் உண்மையான ஸ்லீப்பர் செல்’ - பிரேமலதா விஜயகாந்த் - விஜயகாந்த்

கரூர்: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தான் உண்மையான ஸ்லீப்பர் செல் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

File pic
author img

By

Published : May 16, 2019, 10:23 AM IST

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனுக்கு ஆதரவாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் பொதுமக்களிடம் பேசுகையில், “இங்கு நிற்கும் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி குறித்து நான் அதிகம் பேசத் தேவையில்லை. ஏனென்றால் எல்லாவற்றிற்கும் அவர் சென்று வந்தவர்.

பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை

டிடிவி தினகரன் அவ்வப்போது ஸ்லீப்பர் செல், ஸ்லீப்பர் செல் என்று கூறி வருகிறார். தினகரன் தான் உண்மையான ஸ்லீப்பர் செல். திமுக தலைவர் ஸ்டாலின் நாணயத்தின் இரு பக்கம் போல நடிக்கிறார். பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி என்று கூறிவிட்டு சந்திரசேகர ராவ், துரைமுருகன் மூலம் சந்திரபாபு நாயுடு ஆகியோரை சந்தித்து மூன்றாவது அணியை அமைக்க ரகசியமாக முற்படுகிறார். ஸ்டாலினுக்கு தில் இருந்தால் சந்திரசேகர ராவை சந்தித்தது தொடர்பாக வெள்ளை அறிக்கை விட தயாரா?” என்று கேள்வி எழுப்பினார்.

Intro:டிடிவி தினகரன் ஒரு ஸ்லீப்பர் செல் - பிரேமலதா விஜயகாந்த்

Body:கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் ஆதரித்து தேசிய முற்போக்கு திராவிட கழக துணை பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தீவிர பரப்புரை மேற்கொண்டார்.

கரூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய அரவக்குறிச்சி ஈசநத்தம் மற்றும் சின்னதாராபுரம் போன்ற பகுதிகளில் பிரேமலதா விஜயகாந்த் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார் அப்பொழுது பொதுமக்களிடம் பேசுகையில் :-

இங்கு எதிர்த்து நிற்கும் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி குறித்து நான் அதிகம் பேசவில்லை ஏனென்றால் எல்லாவற்றிற்கும் சென்று வந்தவர் மேலும் டி டிவி தினகரன் அவ்வப்போது ஸ்லீப்பர் செல், ஸ்லீப்பர் செல் என்று கூறி வருகிறார் தினகரன் தான் உண்மையான ஸ்லீப்பர் செல் மேலும் தி மு க ஸ்டாலின் நாணயத்தின் இரு பக்கம் போல நடிப்பவர், பிரதம வேட்பாளர் ராகுல் காந்தி என்று கூறிவிட்டு சந்திரசேகர ராவ் துரைமுருகன் மூலம் சந்திரபாபு நாயுடு ஆகியோரை சந்தித்து மூன்றாவது அணியை அமைக்க ரகசியமாக முற்படுகிறார் அதற்கு திமுக துரைமுருகனும் கடவுள் நம்பிக்கை இல்லை என்று கூறிவிட்டு நானும் என் மகனும் சாமி கும்பிட தான் திருப்பதி சென்றோம் என்று சொல்லி காதில் பூ சூடுகிறார் தோல்வி பயம் ஏற்படுவதன் காரணமாகவே கோவில் கோவிலாக சாமி கும்பிடுகிறார்கள் திமுக ஸ்டாலினுக்கு தில் இருந்தால் வெள்ளை அறிக்கை விட தயாரா சந்திரசேகராவை சந்தித்தற்கு அரவக்குறிச்சி தொகுதி மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்றார் பிரச்சாரத்தின் போது அமைச்சர் விஜயபாஸ்கர் தங்கமணி ஆகியோர் உடன் இருந்தனர்.

வீடியோ ftp மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

file name:-

TN_KRR_01_15_PRAMALATHA_VIJAYAKANTH_SPEECH_7205677

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.