ETV Bharat / state

காவல்துறை பாரபட்சம் - எஸ்.பி அலுவலகம் முற்றுகை

கரூர்: காவல்துறையினர் பாரபட்சமாக நடந்து கொண்டதாகக் கூறி 200க்கும் மேற்பட்டவர்கள் காவல்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

காவல்துறை அலுவலகம் முற்றுகை
author img

By

Published : Mar 27, 2019, 11:34 PM IST

கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த புரளி கிராமத்தில் கோயில் திருவிழாவின்போது சாதிச் சண்டை ஏற்பட்டது.

இது தொடர்பாக குளித்தலை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்யும்போது ஒரு சாதியினர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால், பாதிக்கப்பட்ட மற்ற சமூகத்தினர் இருநூற்றுக்கும் மேற்பட்டோர் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தினை முற்றுகையிட்டனர்.

இந்த பிரச்னையில் நியாயம் கிடைக்காவிட்டால் மக்களவைத் தேர்தலில்வாக்கு செலுத்தப் போவதில்லை என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.

Intro:கரூரில் இரு சமூகத்தினரிடையே ஜாதி பிரச்சனை

Body:கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த புரளி கிராமத்தில் கோவில் திருவிழாவில் இருதரப்பிற்கும் இடையே ஜாதி தொடர்பான மோதல் ஏற்பட்டது.

இதுதொடர்பாக குளித்தலை போலீஸார் பாரபட்சமாக நடந்து ஒரு பிரிவினர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறி பாதிக்கப்பட்ட சமூகத்தினர் இருநூற்றுக்கும் மேற்பட்டோர் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு நியாயம் கேட்டு போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட 200 இற்கும் மேற்பட்ட கரூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு வாக்காளர் அடையாள அட்டையை தூக்கி எறிந்த படி போராட்டத்தில் ஈடுபட்டனர் சரியான நியாயம் கிடைக்கும் வரை வாக்கு செலுத்தப் போவதில்லை என்றும் கூறினார்கள்.

இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வீடியோ FTP மூலம் அனுப்பப்பட்டுள்ளது

file name TN_KRR_01_CASTE_ISSUE_7205677

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.