ETV Bharat / state

சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது: காவல்துறை அதிரடி! - கைது

கரூர்: சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கைது
author img

By

Published : Jun 8, 2019, 8:37 PM IST

கரூர் மாவட்டம் காந்தி கிராமம் பகுதியில் தென்னவன் (31), மாரியப்பன் (56), முருகன் (40), சுப்பிரமணியம் (40), சுப்ரமணி (31), சிவசாமி (26) ஆகிய ஆறு பேரும் சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக பசுபதிபாளையம் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது.

சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆறு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்த ரூபாய் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தினையும், 52 சீட்டுக் கட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரமன், “சூதாட்டத்தில் ஈடுபடுவோரின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுத்தார்.

Intro:சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல்

Body:சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது அவர்களிடமிருந்து ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 500 ரூபாய் பணம் பறிமுதல்.

கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வடக்கு காந்திகிராமம் பகுதியில் தென்னவன் என்பவர் கூறுகிறார் வாடகை குடியிருப்பில் இன்று காலையில் வெட்டு சீட்டு அதாவது சூதாட்டம் விளையாடிக்கொண்டிருந்தனர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தென்னவன் வயது( 31) மாரியப்பன் வயது (56 )முருகன் வயது (40) சுப்பிரமணியம் வயது (40) சுப்ரமணி வயது (31) சிவசாமி வயது (26 ) ஆகியோரை பசுபதிபாளையம் போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து பணம் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 500 மற்றும் 52 சீட்டுக் கட்டுகள் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக பசுபதிபாளையம் காவல்நிலைய குற்ற எண் 136 /19 கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் சூதாட்டம் சட்டத்திற்கு விரோதமான செயலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கண்காணிப்பாளர் விக்ரமன் எச்சரித்துள்ளார்.

வீடியோ ftp மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

file name:-

TN_KRR_01_07_GAMBLING_ARRESTED_ISSUE TN7205677

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.