ETV Bharat / state

தமிழ்நாட்டின் உரிமை பறிபோக திமுகவே காரணம் - ஓபிஎஸ்

கரூர்: தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமைகள் பறிபோனதற்கு திமுகதான் காரணம் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

ops
author img

By

Published : May 7, 2019, 11:03 PM IST

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பாறையூர் பள்ளப்பட்டி, ஈசநத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது திறந்தவெளி வாகனத்தில் பொதுமக்கள் முன்னிலையில் பேசிய அவர்,

திமுக ஆட்சியில் மின்தட்டுப்பாட்டை தீர்க்க முடியாமல் திணறினார்கள். ஆனால் தற்போது அதிமுக ஆடசியில் பிற மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்கும் அளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளோம். தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமைகளான காவிரி பிரச்னை, முல்லைப்பெரியாறு, கச்சத்தீவு பிரச்னை போன்ற பல்வேறு உரிமைகள் பறிபோக காரணமான இருந்தவர்கள் திமுக கட்சிதான்.

பரப்புரை செய்த துணை முதலமைச்சர்

திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது. ஸ்டாலின் மற்றும் தினகரன் இருவரும் கூட்டணி வைத்திருக்கிறார்கள். எனவே வாக்காளர்களாகிய மக்கள் நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும் என பேசினார்.

Intro:ஸ்டாலின் தினகரன் இருவரும் கூட்டணி துணை - முதல்வர் ஓ பன்னீர்செல்வம்

Body:கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் செந்திநாதனின் ஆதரித்து தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

அரவக்குறிச்சி அடுத்துள்ள பாறையூர் பள்ளப்பட்டி ஈசநத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் வாக்கு சேகரித்தார்.

அப்போது திறந்தவெளி வாகனத்தில் பொதுமக்களிடம் பேசிய தமிழக தொழில் முதலமைச்சர் திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை பறிபோன காரணமான இருந்தவர்கள் திமுக கட்சி தான்.

ஸ்டாலின் மற்றும் தினகரன் இருவரும் கூட்டணியில் வைத்திருக்கிறார்கள் மேலும் ஆயிரம் ஸ்டாலின் ஆயிரம் தினகரன் வந்தாலும் அதிமுகவை ஆதரிக்க முடியாது ஆனால் வாக்காளர்களாகிய நீங்கள் நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும் என பேசினார்.

எனக்கு அழைப்பின்போது போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் உடன் இருந்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.