ETV Bharat / state

சாலை மின் விளக்குகளை மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்த அமைச்சர்! - district collector office

மக்கள் பயன்பாட்டிற்கு ரூ.3 கோடியே 30 லட்சம் மதிப்பில் 310 எல்இடி சாலை மைய மின் விளக்குகளை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

Breaking News
author img

By

Published : Sep 28, 2020, 11:45 AM IST

கரூர்: ரூபாய் 3 கோடியே 30 லட்சம் மதிப்பில் சாலை மின் விளக்குகளை மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் தொடங்கி வைத்தார்.

கரூர் நகராட்சி சாலை பாதுகாப்பு நிதி 2018-19 திட்டத்தின் கீழ் கரூர் அமராவதி பாலம் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை வெங்கக்கல்பட்டி சுபாஷ் சந்திர போஸ் நகர் வரை சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் ரூ.3 கோடியே 30 லட்சம் மதிப்பில் 310 எல்இடி சாலை மைய தெருவிளக்குகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

சாலை மின் விளக்குகள்
சாலை மின் விளக்குகள்

இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: பள்ளிகள் திறப்பது குறித்து நாளை முதலமைச்சர் அறிவிப்பார்: அமைச்சர் செங்கோட்டையன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.