ETV Bharat / state

'ராஜேந்திர பாலாஜியை முதலமைச்சர் ஆக்குவோம்' - கைவினைஞர் முன்னேற்றக் கழகத் தலைவர்! - விஸ்வகர்மா சமுதாயம்

கரூர்: அடுத்த சட்டமன்றத் தேர்தலில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை முதலமைச்சர் ஆக்குவோம் என கைவினைஞர் முன்னேற்றக் கழகத் தலைவர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

Artisans Association Sivakumar
Artisans Association Sivakumar
author img

By

Published : Dec 16, 2019, 7:38 AM IST

கரூரில் அகில இந்திய கைவினைஞர் முன்னேற்றக் கழகத்தின் எட்டாவது மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கழகத்தின் தலைவர் சிவகுமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "விஸ்வகர்மா சமுதாயம் இந்நாட்டை ஆளும் நிலையை ஏற்படுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வருகிற 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முதலமைச்சராக வேண்டும். அதற்கான களப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றோம். அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் ரஜினிகாந்தும், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும் முதலமைச்சராக முடியாது. அத்தேர்தலில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை முதலமைச்சராக்கியே தீருவோம்" என்றார்.

கைவினைஞர் முன்னேற்றக் கழகத் தலைவர் சிவகுமார்

இதையும் படிங்க: அனைத்து கட்சிகளும் ஒத்தைக்கு ஒத்தை போட்டு பாத்திருவோம் - சவால் விடும் அமைச்சர்!

Intro:வருகின்ற 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ராஜேந்திரபாலாஜி முதல்வர் ஆக்குவோம் - கைவினைஞர்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர்

Body:கரூரில் அகில இந்திய கைவினைஞர்கள் முன்னேற்ற கழகத்தின் எட்டாவது மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது கழகத்தின் தலைவர் திரு சிவகுமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

இத பொதுக்கூட்டத்தில் விஸ்வகர்மா சமுதாயம் இந்த நாட்டை ஆள வேண்டும் என்கிற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்ற தீர்மானம் எடுத்ததோடு 2021 ஆம் ஆண்டு வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் ராஜேந்திரபாலாஜி முதல்வராக வேண்டும் என்றும் களப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் ஆகவே ரஜினிகாந்த் முதல்வராக வர முடியாது என்றதோடு எதிர்க்கட்சியை சார்ந்த ஸ்டாலின் முதல்வராக முடியாது ஆகையால் அவர் குட்டிக்கரணம் போட்டாலும் முடியாது எனவே 2021 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கின்ற தேர்தலில் ராஜேந்திரபாலாஜி முதல்வராகிய தீருவோம் என்றார்கள்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.