ETV Bharat / state

பொதுமக்களுக்கு விருந்தளிக்கும் நாட்டியாஞ்சலி திருவிழா - karur district news in tamil

கரூர்: நாட்டியாஞ்சலி சார்பில் நடத்தப்படும் 10ஆம் ஆண்டு ஆருத்ரா தரிசனம் வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாட்டியாஞ்சலி குழுவினர்களுடன் நடைபெற்றது.

karur natyanjali
karur natyanjali
author img

By

Published : Jan 11, 2020, 11:46 AM IST

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு 10ஆம் ஆண்டாக நடைபெறும் "கரூரில் நாட்டியாஞ்சலி திருவிழா" நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நாளொன்றுக்கு 10 நடன நாட்டிய குழுவினர் என 5 நாட்களுக்கு 50 நடன நாட்டிய குழுவினர் பங்கேற்றுள்ளனர்.

பொதுமக்களுக்கு விருந்தளிக்கும் நாட்டியாஞ்சலி திருவிழா
இதில் சிறப்பாக பரதம் ஆடும் குழுவினருக்கு பரிசுகள் வழங்கவுள்ளனர். மேலும் வாழ்நாள் சாதனையாளர் விருது, இளம் சாதனையாளர் விருது என விருதுகள், தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கரூர் நாட்டியாஞ்சலி சார்பாக கௌரவித்தனர்.

இந்நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள்
கலந்துகொண்டு நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.

இதையும் படிங்க: 'தருமபுரி பாலியல் விவகாரம்: ஆசிரியர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை'

Intro:வெளிநாடு, வெளிமாநில நாட்டியாஞ்சலி திருவிழாBody:கரூர் நாட்டியாஞ்சலி சார்பில் நடத்தப்படும் 10-ஆம் ஆண்டு ஆருத்ரா தரிசனம் வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டைச் சார்ந்த நாட்டியாஞ்சலி குழுவினர்களுடன் திருவிழா நடைபெற்றது.

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு 10-ஆம் ஆண்டாக நடைபெறும் கரூரில் நாட்டியாஞ்சலி திருவிழா நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளிநாடுகள், வெளி மாநிலங்கள், தமிழ்நாட்டை சார்ந்த பரதநாட்டிய பல குழுவினர் அரங்கேற்றிய பரதநாட்டிய நிகழ்ச்சியில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நாளொன்றுக்கு 10 நடன நாட்டிய குழுவினர் என 5 நாட்களுக்கு 50 நடன நாட்டிய குழுவினர் பங்கேற்க உள்ள பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதில் சிறப்பாக பரத நடனம் ஆடிய குழுவினருக்கு பரிசுகள் வழங்கவுள்ளனர். மேலும் வாழ்நாள் சாதனையாளர் விருது, இளம் சாதனையாளர் விருது என விருதுகள், தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கரூர் நாட்டியாஞ்சலி சார்பாக கௌரவித்தனர்.

இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த கரூர் நாட்டியாஞ்சலி குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்

இந்நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கண்டு ரசித்தனர். Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.