ETV Bharat / state

'தன்னம்பிக்கை இருந்தால் வெற்றி நிச்சயம்..!' - மாவட்ட ஆட்சியர்

author img

By

Published : Jul 4, 2019, 7:55 PM IST

கரூர்: "தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் இருந்தால், குரூப் 4 தேர்வில் வெற்றி நிச்சயம்" என்று, மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தெரிவித்தார்.

தன்னம்பிக்கை இருந்தால் வெற்றி நிச்சயம் -மாவட்ட ஆட்சியர்!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது பேசிய அவர், மாணவர்களுக்கு தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் இருந்தால், குரூப் 4 தேர்வில் நிச்சயம் வெற்றி பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தெரிவித்தார்.

தன்னம்பிக்கை இருந்தால் வெற்றி நிச்சயம் -மாவட்ட ஆட்சியர்!

இந்த பயிற்சி வகுப்பில் கரூர் மாவட்டத்தில் உள்ள எட்டு கல்லூரிகளிலிருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.

Intro:குரூப்-4 தேர்வு பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார்

Body:கரூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் 8 கல்லூரி க்கும் மேற்பட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார்.

இந்த பயிற்சி வகுப்பில் கரூர் மாவட்டத்தில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் எட்டு கல்லூரிகளுக்கு மேல் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர் மேலும் இந்த பயிற்சி வகுப்பில் மாணவர்களுக்கு ஆலோசனை கூறிய மாவட்ட ஆட்சித்தலைவர் மாணவ மாணவிகளுக்கு எளிய வகையில் கற்கும் புத்தகங்களையும் வழங்கி சிறப்பித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.