ETV Bharat / state

தம்பிதுரை வாக்காளர்களுக்கு ஒரு பவுன் தங்கம் தருவார் - செந்தில் பாலாஜி விமர்சனம் - ஒருபவுன் தங்கம்

கரூர்: நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் தம்பிதுரை வாக்காளருக்கு ஒரு பவுன் தங்கம் தருவார் என எதிர்பார்க்கிறேன் என்று செந்தில் பாலாஜி விமர்சனம் செய்துள்ளார்.

செந்தில் பாலாஜி விமர்சனம்
author img

By

Published : Mar 31, 2019, 9:43 PM IST

கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஜோதிமணியை ஆதரித்து கரூர் திமுக மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜி கரூர் சுற்றுவட்டார பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர்கள்இந்த முறை சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி நம்ம ஊரு பொண்ணு. அதிமுக வேட்பாளர் தம்பிதுரையை போல் கிருகிஷ்ணகிரியில் இருந்த வந்தவர் இல்லை. தம்பிதுரைக்கு 45 கல்லூரிகள் உள்ளது. தற்போது கூட ஒரு மருத்துவ கல்லூரி கட்டி வருகிறார். இந்த கல்லூரியில் நமது பகுதியை சேர்ந்த ஒரு மாணவருக்காவது இலவசமாக சீட் வழங்கியுள்ளரா? மேலும் கட்சியினருக்கு இரண்டு பவுன் தங்கம் வழங்கியுள்ளது போல, தொகுதியை சேர்ந்த மக்களாகிய உங்களுக்குஒரு பவுன் தங்கம் தருவார் என எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Intro:வாக்காளருக்கு ஒரு பவுன் தங்கம் தருவார் என எதிர்பார்க்கிறேன் பரப்புரையில் செந்தில் பாலாஜி கடும் தாக்கு

Body:கரூர் மாவட்டம் கரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரப்புரையில் ஈடுபட்ட திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி மற்றும் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜி ஆகியோர் இருந்தனர்.

இப் பரப்புரையின் போது திமுக மாவட்ட பொறுப்பாளர் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி தேர்தல் பிரச்சாரத்தில் கூறியது:-

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு இந்த முறை சிந்தித்து வாக்களிக்க வேண்டும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி நம்ம ஊரு பொண்ணு தம்பி தரையை போல கிருஷ்ணகிரியில் இருந்து வந்து ஓட்டு கேட்க வில்லை என்று பேசினார் தொடர்ந்து பேசிய அவர் ஆளும் கட்சி திமுக கரூர் வேட்பாளர் தம்பிதுரை 45 கழுகு கல்லூரிகளுக்கு சொந்தமானவர் தற்போது கூட ஒரு மருத்துவ கல்லூரி கட்டி வருகிறார் இக் கல்லூரியை இப்பகுதியில் சேர்ந்த மக்கள் யாராவது ஒருவர் இலவசமாக படிக்க வாய்ப்பு இருந்ததுண்டா. ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை வாக்குக் கேட்க மட்டுமே வரும் தம்பிதுரை இந்த முறை அதிமுக கட்சி நிர்வாகிகளுடன் இரண்டு பவுன் தங்கம் வழங்கியுள்ளார் அதுபோல வாக்காளர்களுக்கு ஒரு பவுன் தங்கம் வழங்குவார் என நினைக்கிறேன்.

மேலும் கரூர் ஒன்றியத்துக்குட்பட்ட மண்மகளும் சுற்றுவட்டார பகுதியில் விரைவில் ஒரு அரசு கல்லூரி அமைத்து தர கண்டிப்பாக முயற்சி மேற்கொள்ளப்படும் தம்பிதுரையை போல போகின்ற போக்கில் பொய் சொல்லிவிட்டு செல்ல மாட்டோம் தம்பிதுரைக்கு பொய் சொல்வதே வாடிக்கை ஏனென்றால் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மோடி அரசால் தமிழகத்திற்கு எந்த நன்மையும் இல்லை என்று கூறிய அவர் தற்போது மோடி அரசாங்கம் சிறந்த அரசாங்கம் என்று கூறி வருகிறார்.

வீடியோ FTP மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

file name:- TN_KRR_01_31_ELECTION_CAMPAIGN_SENTHILBALAJI_VIS_7205677

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.