ETV Bharat / state

தமிழ்நாடு மின் ஊழியர் 10ஆவது மாநாடு - மாநாடு

கரூர்: தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு கரூர் கிளையின் சார்பாக 10ஆவது மாநாடு நிகழ்ச்சி நடைபெற்றது.

மாநாடு
author img

By

Published : Jun 9, 2019, 8:25 AM IST

இதில், மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன், பல்வேறு மின்சார ஊழியர்கள் கலந்து கொண்டனர். மாநாடு குறித்து மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன் கூறும்போது, ’மின்சாரத் துறை பொதுப்பணித் துறையாக இருக்க வேண்டும், மத்தியில் ஆளும் பாஜக அரசின் தவறான கொள்கையின் விளைவாக அனைத்து மாநிலங்களிலும் மின்சார வாரியங்கள் அவலநிலையைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. இதனால், மின்சார வாரியத்தை சந்தைப் பொருளாக பயன்படுத்தும் அபாயம் ஏற்படும்' எனக் கருத்துக் கூறினார்.

தமிழ்நாடு மின் ஊழியர் 10ஆவது மாநாடு

மேலும் அவர் பேசுகையில், தமிழ்நாடு மின்வெட்டு இல்லாத மாநிலமாக உள்ளது என மின் துறை அமைச்சர் கூறிக் கொண்டே இருக்கிறார். ஆனால் இன்னும் நகர்புறங்களில் மின்வெட்டு ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது என விமர்சனம் செய்தார்.

மேலும், கால அடிப்படையில் பணிபுரியும் மின்சார ஊழியர்களை அரசு நிரந்தரமாக்கும் என மின்துறை அமைச்சர் கூறியுள்ளதாக குறிப்பிட்ட அவர், அது வரவேற்கத்தக்க விஷயம் எனப் பாராட்டி பேசினார். ஆனால் அது உண்மையில் கிடைக்குமா? என்றால் அது கேள்விக்குறியே என்று சந்தேகக் கேள்வியும் எழுப்பினார்.

Intro:தமிழில் கற்றவர்களுக்கு மின்சாரத்துறையில் முன்னுரிமை வழங்க வேண்டும் - ராஜேந்திரன் மத்திய மின்சார அமைப்பு பொது செயலாளர் பேட்டி.

Body:கரூர் மாவட்டம் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு கரூர் கிளையின் சார்பாக 10-வது மாநாடு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ராஜேந்திரன் மாநில பொதுச்செயலாளர் தமிழ் மூவி ஊழியர் மத்திய அமைப்பு மதுசூதனன் மாநிலச் செயலாளர் மற்றும் பல்வேறு மின்சார ஊழியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி மாநாடு நடைபெற்றது.

மாநாடு குறித்து மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன் கூறுகையில் :-

மின்சாரத் துறை பொதுப்பணித் துறையாக இருக்க வேண்டும், மத்திய நாளுக்குரிய பிஜேபி அரசின் தவறான கொள்கையில் விளைவாக மாநில மின்சார அவலநிலை என்று ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது மின்சார வாரியத்தை பிடித்தால் அதனை சந்தைப் பொருளாக பயன்படுத்தும் அபாயம் ஏற்படும் வசதி படைத்த விலைக்கு மின்சாரம் என்ற நிலை உருவாகும்.

தற்பொழுது தமிழக அரசு மின்வெட்டு இல்லாத மாநிலமாக மின் துறை அமைச்சர் கூறிக் கொண்டே இருக்கிறார் ஆனால் இன்னும் நகர்புறங்களில் மின்வெட்டு ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது.

மின்சார ஊழியர்கள் ஒப்பந்த கால அடிப்படையில் இருக்கக்கூடிய ஊழியர்களை நிரந்தரமாக்கும் என்று மந்திரி அறிவித்திருக்கிறார் அது வரவேற்கத்தக்க விஷயம் ஆனால் அது உண்மையில் கிடைக்குமா என்று கேள்விக்குறியே நாங்கள் எழுப்புகிறோம்.

மேலும் மின்சார வாடிக்கையாளர்கள் மற்றும் இருப்போர் அவர்கள் தொடர்பு கொள்வதற்கு மற்ற மொழியில் பேசுவது கடினம் ஆனால் தமிழ் மொழியை தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளித்து வேலையில் அமர்த்த வேண்டும் என்று வலுவான கோரிக்கைகளாக முன்வைத்தனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.