ETV Bharat / state

பள்ளி மாணவர்களுக்கான சிலம்ப போட்டி: 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

கரூர்: மாவட்ட அளவிலான சிலம்ப போட்டியில் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

student
author img

By

Published : Sep 9, 2019, 3:51 PM IST

கரூர் மாவட்டம் காந்தி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது. இதில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

மாணவர்களுக்கான சிலம்பப் போட்டி

இதில் இரண்டு வகையான சிலம்ப போட்டிகள், தனித்திறன் போட்டிகள் உள்ளிட்டவை நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களும், முதலிடம் பிடித்தவரும் திருநெல்வேலியில் நடைபெற இருக்கும் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டியில் விளையாட தகுதி பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

Intro:கரூரில் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் சுமார் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு

Body:கரூர் மாவட்டத்தில் காந்தி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி நடைபெற்றது இதில் கரூர் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் இரண்டு வகையான சிலம்ப போட்டி தனித்திறன் போட்டி தொடும் முறை போட்டி நடைபெற்றது இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது இப்போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் முதலிடம் பிடிக்கும் வீரர்களுக்கு திருநெல்வேலியில் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் விளையாட தகுதி பெறுவார்கள் போட்டியில் அறிவிக்கப்பட்டது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.