ETV Bharat / state

குமரி மாவட்ட எஸ்.பி., பத்ரி நாராயணனுக்கு கரோனா பாதிப்பு - kanniyakumari news

கன்னியாகுமரி: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குமரி மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணனுக்கு கரோனா!!

author img

By

Published : May 25, 2021, 1:03 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் பத்ரிநாராயணனுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரை நேரில் சென்று சந்தித்த பத்ரிநாராயணனுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது மற்ற காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கருப்பு, வெள்ளையை விட ஆபத்தாம் மஞ்சள் பூஞ்சை... தடுப்பது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.