ETV Bharat / state

இன்று ஓய்வுபெற இருந்த முதன்மைக் கல்வி அலுவலர் 'திடீர்' பணியிடை நீக்கம் ஏன்?

கரூர்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தங்கவேல் என்பவர் இன்றுடன் ஓய்வுபெற இருந்த நிலையில், ஏப்ரல் 29ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ceo-suspend-in-karur
author img

By

Published : Apr 30, 2019, 12:20 PM IST

கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக தங்கவேல் என்பவர் பணியாற்றிவந்துள்ளார். இவர் இன்றுடன் (ஏப்ரல் 30ஆம்) பணி ஓய்வுபெற இருந்தநிலையில், திடீரென பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தங்கவேல் ஏன் பணியிடை நீக்கம்?

சேலம் மாவட்டத்தில் தங்கவேல் பணியாற்றும்போது அலுவலக உதவியாளர் நியமனத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே பணி வழங்க வேண்டும். ஆனால், இப்பணியை பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாத ஒரு பெண்ணிற்கு வழங்கியுள்ளதாகவும், இந்த முறைகேட்டை மறைக்க இவர் பணியாற்றும் காலத்திற்கு முன்பே பணி ஆணை வழங்கப்பட்டது போல் ஆவணங்களை மாற்றியுள்ளதாகவும், அடுத்தடுத்து புகார்கள் சென்றுள்ளது. இதனடிப்படையிலேயே இவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடை நீக்கம்

Intro:கரூர் முதன்மை கல்வி அலுவலர் பணிநீக்கம்

Body:கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த தங்கவேல் என்பவர் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டார்

கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக தங்கவேல் என்பவர் பணியாற்றி வந்தார் இவர் சேலம் மாவட்டத்தில் பணியாற்றும் போது அலுவலக உதவியாளர் நியமனத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கும் மட்டுமே வழங்க வேண்டியது இப்பணியை பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாத ஒரு பெண்ணிற்கு பணி வழங்கியுள்ளார் மேலும் இந்த முறைகேட்டை மறைக்க இவர் பணியாற்றும் காலத்திற்கு முன்பே இந்த பணி ஆணை வழங்கப் பட்டதாக ஆவணங்களை மாற்றி முறைகேடு செய்துள்ளார் இது தொடர்பாக அடுத்தடுத்து புகார் மேல் புகார் சென்றுள்ளது.

இந்நிலையில் பணியிட மாற்றம் பெற்ற தங்கவேல் கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த இவர் இன்று 30 ஆம் தேதி பணி ஓய்வு பெற இருந்த நிலையில் தங்கவேல் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்..

வீடியோ FTP மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

file name:-

TN_KRR_01_30_CEO_SUSPEND_SCRIPT_7205677

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.