ETV Bharat / state

எரிந்த நிலையில் நின்றிருந்த காரில் ஆண் உடல்: நடந்தது என்ன? - car fire accident in karur

கரூர்: வேலம்பாளையம் பகுதியில் ஆண் ஒருவர் காரோடு சேர்ந்து எரிந்த நிலையில் இருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

car fire accident in karur
author img

By

Published : Nov 6, 2019, 11:43 PM IST

Updated : Nov 7, 2019, 9:17 AM IST

கரூர் மாவட்டம் முன்னூர் ஊராட்சியைச் சேர்ந்த வேலம்பாளையம் பகுதியில் எரிந்த நிலையில் கார் ஒன்று நின்றிருந்தது. இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரமத்தி காவல் துறையினர், அந்தக் காரில் ஆண் ஒருவர் எரித்து கொல்லப்பட்டதை அறிந்தனர்.

கரூரில் காரில் எரிந்த நிலையில் ஆண் உடல் - காவல் துறை விசாரணை

இச்சம்பவம் குறித்து கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் பல்வேறு கட்ட விசாரணைகளை மேற்கொண்டுவருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்க:

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 75 வயது முதியவருக்கு 5 ஆண்டு சிறை!

Intro:Body:கரூர் அருகே காரில் எரிந்த நிலையில் ஆண் பிணம் மீட்பு சம்பவ நடந்த இடத்திற்கு வந்த கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜன் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்

கரூர் மாவட்டம் பரமத்தி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட முன்னூர் ஊராட்சி பகுதியை சேர்ந்த வேலம்பாளையம் பகுதியில் ஆல்டோ காரில் எரிந்த நிலையில் ஆண் பிணம் மீட்கப்பட்டுள்ளது இச்சம்பவம் நள்ளிரவு ஒன்று முப்பது மணி அளவில் நடந்திருப்பதாக தெரிகிறது எரித்து கொல்ல முயற்சியா? அல்லது ஏற்கனவே கொல்லப்பட்ட வரை காரில் கிடத்தி எரித்த சம்பவமா? என்பது குறித்து பற்றி துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:
Last Updated : Nov 7, 2019, 9:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.