ETV Bharat / state

அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் ரோப்கார் அமைக்கும் பணி தீவிரம்!

author img

By

Published : May 22, 2019, 10:50 PM IST

கரூர்: குளித்தலை ரத்தினகிரீஸ்வரர் ஆலயத்தில் தீவிரமாக நடைபெற்று வரும் ரோப்கார் அமைக்கும் பணியினை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி ஆய்வு செய்தார்.

ayyarmalai-rathinagreeswarar-

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் ஆலயத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்வதற்காக வருகின்றனர். மலையின் மீது அமைந்துள்ள இந்த கோவிலுக்கு செல்வதற்கு 1017 படிக்கட்டுகளை கடந்து செல்ல வேண்டியுள்ளது.

இந்நிலையில் கோவிலுக்கு வரும் முதியவர்கள் மற்றும் சிறுவர்களின் நலனுக்காக ரோப்கார் வசதி அமைக்க 2011ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது வரை மிக மந்தமாக நடந்து வரும் இப்பணியினை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி இன்று ஆய்வு செய்தார். பின்னர் ரோப்கார் அமைக்கும் பணியனை விரைவாக முடிக்கக்கோரி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில்

Intro:குளித்தலை அய்யர்மலை கோவிலுக்கு ரோப் கார்

Body:கரூர் அருகே அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் ஆலயத்தில் புதிய ரோப்கார் அமைக்கும் செயல்பாட்டை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பன்னீர்தர ரெட்டி ஆய்வு செய்தார்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர் மலையில் 1017 படிக்கட்டுகளைக் கொண்ட ரத்தினகிரீஸ்வரர் திருக்கோவிலுக்கு பெரியோர்கள் மற்றும் சிறு குழந்தைகள் பக்தர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்லும் இந்த மலைக்கு நடக்கமுடியாத பக்தர்கள் வசதிக்காக புதிதாக ரோப்கார் வசதி அமைக்க கடந்த 2011ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது வரை மந்தமாக செயல்பட்டு வரும் பணியினை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு செய்து இதனை தலைமை பொறியாளர் அறம் ஆகியோருடன் அய்யர்மலை உச்சிக்கே சென்று பணிகள் குறித்து ஆய்வு நடத்தி விரைவாக பணிகளை முடிக்க அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.

வீடியோ ftp மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

file name:-

TN_KRR_01_22_TEMPLE_ROBCAR_VISIT_TN7205677

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.