ETV Bharat / state

அரவக்குறிச்சி இடைத்தேர்தல்: பாதுகாப்பிற்காக துணை ராணுவம் வருகை!

கரூர்: அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பாதுகாப்பிற்காக துணை ராணுவத்தினர் கரூர் வந்துள்ளனர்.

அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பாதுகாப்பிற்காக துணை இராணுவம் வருகை!
author img

By

Published : May 1, 2019, 3:03 PM IST

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க வருவதற்குத் தேவையான நடவடிக்கைகளை தேர்தல் அதிகாரி மேற்கொண்டு வருகிறார்.

அரவக்குறிச்சி இடைத்தேர்தல்: பாதுகாப்பிற்காக துணை ராணுவம் வருகை!

அதன்படி பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ள 250 வாக்குச்சாவடி மையங்களில் பலத்த பாதுகாப்பிற்காக மூன்று கம்பெனிகளின் 192 வீரர்கள் வருகை புரிந்துள்ளனர். இவர்களுடன் 50 பேர் கொண்ட பட்டாலியன் படை பிரிவைச் சேர்ந்த 10 உள்ளூர் காவலர்களும் என 252 பேர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Intro:அரவக்குறிச்சி இடைத்தேர்தலுக்கு துணை இராணுவம் வருகை

Body:கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பாடல்வரிகளை வாக்காளர்கள் மற்றும் இன்றி நேர்மையாக வாக்களிக்க தேவையான நடவடிக்கை தேர்தல் அதிகாரி மேற்கொண்டு வருகிறார்.

இப்பகுதியில் உள்ள 250 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமான வாக்குச்சாவடிகள் 29 கண்டறியப்பட்டுள்ளன. வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு இன்று வாக்காளர் அட்டை மற்றும் வாக்களிக்க 192 பேர் கொண்ட மூன்று கம்பெனி வருகை புரிந்துள்ளனர்.

இவர்களுடன் 50 பேர் கொண்ட பட்டாலியன் படை பிரிவு 10 உள்ளூர் காவலர்களும் என 252 பேர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்காளர்களின் அச்சத்தைப் போக்கும் விதமாக அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டியில் உள்ள வீதியில் வழியாக மத்திய தொழில் பாதுகாப்பு படை பிரிவுகள் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இதனை தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியரும் அன்பழகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார் அவருடன் மாவட்ட கண்காணிப்பாளர் ராஜசேகரன் உடனிருந்தார்.

வீடியோ FTP மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

file name:-

TN_KRR_01_01_ARMY_FORCES_ASSEMBLED_7205677

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.