ETV Bharat / state

பைனான்ஸ் தொழிலில் ஆக்கிரமிப்பு சான்றிதழ் கட்டாயம்!

கரூர்: கரூர் மாவட்ட பைனான்ஸ் மற்றும் சிட் பைனான்ஸ் அசோசியேஷன் சார்பாக 31வது சபைக் கூட்டம் நடைபெற்றது.

கரூர்
author img

By

Published : Aug 14, 2019, 12:24 AM IST

கரூர் மாவட்டம், தனியார் கல்யாண மண்டபம் ஒன்றில் மாவட்ட பைனான்ஸ் மற்றும் சிட் பைனான்ஸ் அசோசியேஷன் சார்பாக 31ஆவது சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சென்னை வழக்கறிஞர் குமரேசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்பொழுது அவர் பேசுகையில், நிதி நிறுவனங்கள் கடன் அளிக்கும் பொழுது கட்டாயமாக ஆக்கிரமிப்பு சான்றிதழ் இணைக்க வேண்டும்.

ஏனென்றால் கடன் பெற்றவர்கள் நிதி கட்டத் தவறினால் அந்த சான்றிதழை வைத்து மேல்முறையீடு செய்து நீதிமன்றத்தில் முறையிட முடியும் . ஆதலால் ஆக்கிரமிப்பு சான்றிதழ் கட்டாயம் அவசியம் என்றார்.

பைனான்ஸ் தொழிலில்-ஆக்கிரமிப்பு சான்றிதழ் கட்டாயம்
இதில் கரூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய பைனான்ஸ் மற்றும் சிட்பண்ட்ஸ் அசோசியேஷன் சார்பாக 300க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Intro:சீட் பைனான்ஸ் தொழிலில் ஆக்கிரமிப்பு சான்றிதழ் கட்டாயம் வேண்டும்- சென்னை வழக்கறிஞர் குமரேசன்

Body:கரூர் மாவட்டம் தனியார் மண்டபத்தில் கரூர் மாவட்ட பைனான்ஸ் மற்றும் சீட்டு பைனான்ஸ் அசோசியேஷன் சார்பாக 31வது மகா சபை கூட்ட தீர்மானங்கள் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக சென்னை வழக்கறிஞர் மற்றும் கேரள அரசின் வழக்கறிஞர் குமரேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் அப்பொழுது அவர் பேசுகையில் நிதி நிறுவனங்கள் கடன் அளிக்கும் பொழுது கட்டாயமாக ஆக்கிரமிப்பு சான்றிதழ் இணைக்க வேண்டும் ஏனென்றால் நிதித் கட்டத் தவறிய போது அந்த சான்றிதழை வைத்து மேல்முறையீடு செய்து நீதிமன்றத்தில் முறையிட முடியும் ஆதலால் ஆக்கிரமிப்பு சான்றிதழ் கட்டாயம் அவசியம் என கூறினார்.

மகா சபை கூட்டத்தில் நீதிமன்றத்தில் நிதி நிறுவனங்கள் சார்பாக தொடரப்படும் புரோநோட் மற்றும் காசோலை மோசடி வழக்குகளை வாரம் ஒருமுறை இதற்காக மட்டும் என்ற முறையில் விசாரித்து விரைவில் தீர்வு கிடைக்க ஆவண செய்யுமாறு கேட்டுக் கோரிக்கைகளை முன்வைத்தனர் இதில் கரூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய பைனான்ஸ் மற்றும் சீட்டு பண்ட்ஸ் அசோசியேஷன் சார்பாக 300க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.