ETV Bharat / state

"கரூரில் 50ஆவது ஆண்டு புறா பந்தயம்" - 50வது ஆண்டுப் புறா பந்தயம்

கரூர்: கரூர் மாவட்டத்தில் 50ஆவது ஆணடு புறா பந்தயம் இன்று தொடங்கியது.

கரூரில் நடைபெறும் புறா பந்தயம்
author img

By

Published : Jul 19, 2019, 12:02 PM IST

கரூர் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் வைர பெருமாளின் நினைவாக 50ஆவது ஆண்டு நினைவு பொன்விழா புறாப் போட்டி கரூரில் இன்று தொடங்கியது. இதில், சாதாரண புறா மற்றும் கர்ணப் புறா என்று இருவகையான புறாக்கள் போட்டியில் பங்கேற்றன. இந்த போட்டிகள் கரூர் மாவட்டத்திலுள்ள திருவள்ளுவர் மைதானத்தில் இன்று காலை தொடங்கியது.

இதுகுறித்து பேசிய கரூர் நகர மன்ற அதிமுக செயலாளர் நெடுஞ்செழியன், "ஆறு மணி நேரம் தொடர்ந்து புறாக்கள் பறக்க வேண்டும். அதிக நேரம் பறக்கும் புறாக்கள் போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். புறா போட்டியானது வருகின்ற 21ஆம் தேதி வரையும், கர்ணப் புறாக்களுக்கு ஆகஸ்டு மாதம் போட்டிகள் நடைபெறும். போட்டியில் முதல் பரிசாக 10 ஆயிரம் ரூபாயும் இரண்டாம் பரிசாக 7,000 ரூபாய் மூன்றாம் பரிசாக 5 ஆயிரம் ரூபாயும் நான்காம் பரிசாக 3000 ரூபாயும் வழங்கப்படும் என்றார்.

கரூரில் நடைபெறும் புறா பந்தயம்

மேலும் இந்த புறாக்களை தொடர்ந்து கண்காணிப்பதற்கு நடுவர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதில் வெற்றி பெறும் புறாவின் உரிமையாளர்களுக்கு, தமிழ்நாடு போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், முன்னாள் மக்களவை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் பரிசுகளை வழங்குவார்கள் என்று தெரிவித்தார்.

Intro:கரூரில் 50வது ஆண்டை கடந்து நடைபெறும் புறா பந்தயம்

Body:கரூர் முன்னாள் நகர மன்ற உறுப்பினரும் சமூக சேவகருமான வைர பெருமாள் அவரது நினைவாக ஐம்பதாவது ஆண்டு நினைவு பொன்விழா போட்டி கரூரில் இன்று துவங்கியது.

இந்த போட்டியை அதிமுக நகரச் செயலாளருமான நெடுஞ்செழியன் ஆண்டுதோறும் புறா போட்டி நடத்தி வருகிறார்.

இந்தப் போட்டியில் சாதா புறா மற்றும் கர்ண புறா போன்ற இருவிதமான புறாக்கள் போட்டியில் பங்கேற்றன. இந்த போட்டியில் முதல் கட்டமாக தாராபுரம் போட்டி இன்று காலை கரூர் திருவள்ளூர் மைதானத்தில் துவங்கியது.

நிகழ்ச்சியின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த கரூர் நகர மன்ற அதிமுக செயலாளர் நெடுஞ்செழியன் கூறுகையில் :-

ஆறு மணி நேரம் தொடர்ந்து பறக்க வேண்டும் என்கிற வீதியில் கீழ் எந்தவொரு அதிகமாக பார்க்கிறதோ அந்தப் புறாக்கள் போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் இன்று நடந்த போட்டியில் 10 புறாக்கள் கலந்து கொண்டன புறா போட்டியானது வருகின்ற 21 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு நடைபெறும் இதையடுத்து கருணை போட்டியானது ஆகஸ்ட் மாசம் மூன்று நாட்கள் நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் புறாக்களுக்கு முதல் பரிசாக 10 ஆயிரம் ரூபாயும் இரண்டாம் பரிசாக 7,000 ரூபாய் மூன்றாம் பரிசாக ஐந்தாயிரம் ரூபாயும் நான்காம் பரிசாக 3000 ரூபாயும் வழங்கப்படும் என்று கூறினார்.

இந்த புறாக்களை தொடர்ந்து கண்காணிப்பதற்கு நடுவர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் இப் பந்தயத்தை பரிசு வழங்கும் பொழுது தமிழக போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் மக்களவை சபாநாயகர் தம்பிதுரை போன்றோர் கலந்து கொள்வார் என கூறினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.