இன்று உலக உணவு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இதில் பொதுமக்கள் சரியான உணவை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு லோகோ வெளியிடப்பட்டது. இந்த லோகோவை மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டார்.
இந்த நிகழ்வில் உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில்குமார், குமார பாண்டியன், சங்கரநாராயணன், ஆவின் பொது மேலாளர் தங்கமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க... உலக உணவு பாதுகாப்பு தினம்; விழிப்புணர்வுப் பேரணி