ETV Bharat / state

குமரியில் விஜய் வசந்த் முன்னிலை

author img

By

Published : May 2, 2021, 9:53 AM IST

கன்னியாகுமரியில் நடைபெற்ற நாடாளுமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் முன்னிலை வகிக்கிறார்.

குமரியில் விஜய் வசந்த் முன்னிலை
குமரியில் விஜய் வசந்த் முன்னிலை

தமிழ்நாட்டு சட்டப்பேரவை தேர்தலுடன், கன்னியாகுமரியில் நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக, தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், தற்போது முன்னிலை வகிக்கிறார்.

விஜய் வசந்த்
விஜய் வசந்த்

பாஜக முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சுபா சார்லஸ், நாம் தமிழர் கட்சியில் அனிட்டர் ஆல்வின் போன்றோர் இத்தொகுதியில் போட்டியிட்டனர்.

முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.