ETV Bharat / state

'லுார்தம்மாள் சைமனுக்கு முழுவுருவ சிலையுடன் மணிமண்டபம் கட்டுக!' - kanniyakumari

நாகர்கோவில்: முன்னாள் அமைச்சர் லூர்தம்மாள் சைமனின் 17ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி குமரி கிழக்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் மணக்குடியில் நடைபெற்றது.

LURTHAMALSAIMAN_NINAIVENTHA
author img

By

Published : May 5, 2019, 9:22 AM IST

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் உள்ளாட்சி மற்றும் மீன்வளத் துறை அமைச்சர் லூர்தம்மாள் சைமனின் 17ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று குமரி மாவட்டப் பகுதிகளில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது. அதில் அவரின் உருவப்படம் வைக்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக குமரி கிழக்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் மணக்குடியில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவி அருள் சபிதா ரெக்ஸிலின் தலைமை வகித்தார். மேல மணக்குடி பங்குத்தந்தை க்ளிட்டஸ் முன்னிலை வகித்தார். மேலும், சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவரும், நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினருமான வசந்தகுமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

முன்னாள் அமைச்சர் லுார்தம்மாள் சைமன் நினைவேந்தல்

இந்நிகழ்ச்சியில் லூர்தம்மாள் சைமனுக்கு முழுவுருவ சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டவேண்டும். மேலும் குமரி மாவட்டத்தில் அமையப்போகும் மீன்பிடித் துறைமுகத்திற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் மீனவப் பிரதிநிதிகள், மீனவர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

TN_KNK_01_05_LURTHAMALSAIMAN_NINAIVENTHAL_SCRIPT_TN10005 எஸ்.சுதன்மணி,கன்னியாகுமரி முன்னாள் அமைச்சர் லூர்தம்மாள் சைமன் அவர்களின் 17வது நினைவேந்தல் நிகழ்ச்சி குமரி கிழக்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் மணக்குடியில் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். குமரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் உள்ளாட்சித்துறை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் லூர்தம்மாள் சைமன் அவர்களின் 17வது நினைவேந்தல் நிகழ்ச்சி குமரி மாவட்ட பகுதிகளில் மிகவும் விமரிசையாக அனுசரிக்கப்பட்டது. இதனையடுத்து குமரி மாவட்ட பகுதிகளில் அவரின் உருவ படம் வைக்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக குமரி கிழக்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் மணக்குடியில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவி அருள் சபிதா ரெக்ஸிலின் தலைமை வகித்தார். மேல மணக்குடி பங்குத்தந்தை க்ளிட்டஸ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவரும் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமார் எம்எல்ஏ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் லூர்தம்மாள் சைமனுக்கு முழுவுருவ சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டவேண்டும் மேலும் குமரி மாவட்டத்தில் அமையப்போகும் மீன்பிடித்துறைமுகத்திற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் மீனவ பிரதிநிதிகள்,மீனவர்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். விஷுவல்: நினைவேந்தல் நிகழ்ச்சி காட்சிகள்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.