ETV Bharat / state

மழை வெள்ள பாதிப்பு: குமரியில் ஸ்டாலின் இன்று ஆய்வு - கன்னியாகுமரி வெள்ளம்

கன்னியாகுமரியில் வெள்ள பாதிப்புகள் குறித்து இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வுமேற்கொள்கிறார்.

Tamilnadu cm stalin visit  Kanyakumari flood  flood affected area  heavy rain  ஸ்டாலின் ஆய்வு  வெள்ள பாதிப்பு  கன்னியாகுமரி வெள்ளம்  கன்னியாகுமரி கனமழை
ஸ்டாலின்
author img

By

Published : Nov 15, 2021, 8:04 AM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாள்களாகக் கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்துவந்த கனமழையால் கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் மழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர் மழையால் சாலைகள், குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்து மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். ஏரி, குளங்கள் நிரம்பி உபரி நீர் வெளியேறுவதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று (நவம்பர் 15) கன்னியாகுமரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மு.க. ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்கிறார்.

இதையும் படிங்க: கொடைக்கானலில் தொடர் மழை - அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.