ETV Bharat / state

அதிமுக அரசால் சலுகைகள் மறுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு! - Revenue village staff meeting at Nagercoil

கன்னியாகுமரி: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கிய சலுகைகள் தற்போது உள்ள அரசால் மறுக்கப்படுவதாக தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் குற்றஞ்சாட்டினர்.

அதிமுக அரசால் சலுகைகள் மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு!
author img

By

Published : Oct 21, 2019, 10:53 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். விரைவில் மாநில அளவிலான மாநாடு நடத்தப்படும் என்றும் மாநாட்டில் தெரிவித்தனர்.

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க மாவட்ட மாநாடு

இக்கூட்டத்தில், தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்களுக்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கிய சலுகைகள் தற்போது உள்ள அரசால் மறுக்கபடுவதாகவும், அதனால் உரிய சலுகைகள் வழங்க வேண்டும் என்றும், வரையறுக்கபட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கும் உரிய பலன்கள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையும் படியுங்க:

தமிழ் மொழி அழகானது - பிரதமர் மோடி ட்வீட்

Intro:மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் வழங்கிய சலுகைகளை கூட தற்போது உள்ள அரசால் மறுக்கபடுவதாகவும், வரையறுக்கபட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெற்றவர்களுக்கும் பண பலன்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க மாவட்ட மாநாட்டில் நிறைவேற்றபட்டது. Body:tn_knk_05_revenu_sangam_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் வழங்கிய சலுகைகளை கூட தற்போது உள்ள அரசால் மறுக்கபடுவதாகவும், வரையறுக்கபட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெற்றவர்களுக்கும் பண பலன்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க மாவட்ட மாநாட்டில் நிறைவேற்றபட்டது.

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க மாவட்ட மாநாடு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று நடைபெற்றது. இதில் மாநில மற்று மாவட்ட நிர்வாகிகள் ஏராளமனோர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்களுக்கு மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் வழங்கிய சலுகைகளை கூட தற்போது உள்ள அரசால் மறுக்கபடுவதாகவும், வரையறுக்கபட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், கிராம உதவியாளர்கள் 1995 ல் இருந்து அரசு ஊழியர்கள் ஆக்கபட்டனர். எனவே அன்றில் இருந்து அவர்களில் ஓய்வு பெற்றவர்களுக்கும் பண பலன்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்ற பட்டன. விரைவில் நடைபெற உள்ள மாநில மாநாட்டில் மூலம் அரசை வலியுறுத்தும் வகையில் முடிவுகள் எடுக்க படும் என்றும் மாநாட்டில் தெரிவிக்கபட்டது.
Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.