மாதத்தில் சில நாட்கள் தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு குறித்தும், காவல் துறையினரால் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணை குறித்தும் மனித உரிமை ஆணைய நீதிபதி சித்தரஞ்சன் மோகன்தாஸால் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
ஏற்கனவே இச்சம்பவம் குறித்த முதற்கட்ட விசாரணை ஜூன் மாதம் குமரியில் நடைபெற்ற நிலையில், இன்று இரண்டாம் கட்ட விசாரணை நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் நடைபெற்றது.
இந்த விசாரணைக்காக நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.