ETV Bharat / state

பள்ளி மாணவர்களின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி!

கன்னியாகுமரி: குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மிகச்சிறப்பாக நடைபெற்றது.

school students rally
school students rally
author img

By

Published : Nov 28, 2019, 2:24 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் சாலை விபத்துக்களை தவிர்ப்பதற்காக அம்மாவட்ட எஸ்பி ஸ்ரீநாத் உத்தரவின்பேரில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

அதன்படி அஞ்சுகிராமம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்டெல்லா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

பள்ளி மாணவர்களின் சாலை பாதுகாப்பு பேரணி

இந்த பேரணியை கன்னியாகுமரி சரக டிஎஸ்பி பாஸ்கரன் தொடங்கிவைத்தார். இதில் அஞ்சுகிராமம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெஸ்ஸி மேனகா, பள்ளி ஆசிரியர்கள், காவல் துறையினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பள்ளியில் தொடங்கிய பேரணி அஞ்சுகிராமம் சந்திப்பில் உள்ள காவல் நிலையத்தில் முடிவுற்றது.

இதையும் படிங்க: புதிய மாடல் அறிமுகம்! வாடிக்கையாளர்கள் கடனுக்கு ஏற்பாடு செய்த கார் நிறுவனம்...!

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை கன்னியாகுமரி சரக டிஎஸ்பி பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.

Body:குமரி மாவட்டத்தில் நடைபெறும் சாலை விபத்துகளை தவிர்ப்பதற்காக மாவட்ட எஸ்பி ஸ்ரீநாத் உத்தரவின்பேரில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.
அதன்படி அஞ்சுகிராமம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்டெல்லா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியை கன்னியாகுமரி சரக டிஎஸ்பி பாஸ்கரன் தொடங்கி வைத்தார். இதில் அஞ்சுகிராமம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஜெஸ்ஸி மேனகா,பி பள்ளியில் ஆசிரியர்கள், போலீசார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி பள்ளியிலிருந்து அஞ்சுகிராமம் சந்திப்பில் உள்ள காவல் நிலையம் வரை ஊர்வலமாக வந்தனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.