ETV Bharat / state

குமரியில் பேரூராட்சி ஊழியர்களுக்கான திடக்கழிவு மேலாண்மை பயிலரங்கம் - திடக்கழிவு மேலாண்மை பயிலரங்கம்

கன்னியாகுமரி: மாவட்ட பேரூராட்சி ஊழியகளுக்கான நெகிழி மாற்றுப் பொருள், திடக்கழிவு மேலாண்மை குறித்த இரண்டு நாள் விழிப்புணர்வுக் கண்காட்சி, பயிலரங்கம் தொடங்கியது.

பேரூராட்சி
author img

By

Published : Jun 12, 2019, 1:33 PM IST

இந்தக் கண்காட்சியை மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குநர் கண்ணன் திறந்துவைத்து பேசுகையில், கன்னியாகுமரில் உள்ள 55 பேரூராட்சிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கான திடக்கழிவு மேலாண்மை குறித்து பயிற்சி இந்தக் கண்காட்சியில் அளிக்கப்படும். அதேபோல் பொதுமக்களிடம் பெறப்படும் குப்பைகளில் தரம் பிரிப்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சியின் மூலம் மாவட்டத்தில் சுத்தம், சுகாதாரப் பணிகள் பாதுகாக்கப்படும் என்றார்.

திடக்கழிவு மேலாண்மை பயிலரங்கம்

மேலும், தமிழ்நாடு முழுவதும் நெகிழி மாற்று பொருட்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. அதனை ஏராளமான பொதுமக்கள், மாணவ, மாணவியர் பார்வையிட்டனர். கரும்புச் சக்கையிலிருந்து தயாரிக்கப்படும் டம்ளர் தட்டு போன்ற அன்றாட உபயோகப் பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது காண்போரை கவர்ந்தது. இந்தப் பயிலரங்கத்தில் கன்னியாகுமரி மாவட்ட பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள், பரப்புரையாளர்கள் கலந்துகொண்டனர்

Intro: மாவட்ட பேரூராட்சி ஊழியர்களுக்கான நெகிழி மாற்றுப் பொருள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்த 2 நாள் கண்காட்சி மற்றும் பயிலரங்கம் கன்னியாகுமரியில் துவங்கியது.

Body:மாவட்ட பேரூராட்சி ஊழியர்களுக்கான நெகிழி மாற்றுப் பொருள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்த 2 நாள் கண்காட்சி மற்றும் பயிலரங்கம் கன்னியாகுமரியில் துவங்கியது. கன்னியாகுமரி மாவட்ட பேரூராட்சி ஊழியர்களுக்கான நெகிழி மாற்று பொருள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்த 2 நாள் பயிலரங்கம் கன்னியாகுமரியில் துவங்கியது இந்த கண்காட்சியை கன்னியாகுமரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன் திறந்து வைத்தார் அப்போது அவர் கூறுகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 55 பேரூராட்சிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கான திடக்கழிவு குறித்த பயிற்சி அளிக்கப்படும் பயிற்சி பெற்ற பின்னர் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் குப்பைகளை தரம் பிரிப்பது குறித்து விளக்கம் அளிப்பார்கள் இதன் மூலம் சுத்தம் சுகாதாரம் பணி பேணிப் பாதுகாக்கப்படும் என்று அவர் கூறினார். மேலும் தமிழகம் முழுவதும் இருந்து நெகிழி மாற்று பொருட்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் பார்வையிட்டனர் கரும்பு சக்கையிலிருந்து டம்ளர் தட்டு போன்ற அன்றாட உபயோக பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. பயிலரங்கத்தில் கன்னியாகுமரி மாவட்ட பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் பொறியாளர்கள் மற்றும் பரப்புரையாளர்கள் கலந்து கொண்டனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.