ETV Bharat / state

வனத்துறையினரைக் கண்டித்து மலை வாழ் மக்கள் ஆர்பாட்டம் !

குமரி: குமரி மாவட்ட வனப்பகுதிகளை முண்டந்துறை புலிகள் சரணாலயத்தில் இருந்து விடுவிக்க கோரியும் மழை வாழ் மக்களுக்கு எதிரான திட்டங்களை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியும் மலைவாழ் மக்கள் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டச் செய்திகள்  kanyakumari district news  குமரி மலை வாழ் மக்கள் போராட்டம்  மலைவாழ் மக்களின் போராட்டம்  people protest against forest department in kanyakumari  tribes protest against forest department
வனத்துறையினரைக் கண்டித்து மழைவாழ் மக்கள் ஆர்பாட்டம்
author img

By

Published : Nov 28, 2019, 8:27 AM IST

கன்னியாகுமரி மாவட்ட வனப்பகுதிகளை சமீபத்தில் முண்டந்துறை புலிகள் சரணாலயத்துடன் தமிழ்நாடு வனத்துறை இணைத்தது. இதனால், குமரி மாவட்ட வனப்பகுதிகளில் வசிக்கும் மலை வாழ் மக்கள், வனத்துறையினரால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.

இதபோல், குமரி மாவட்ட மக்கள் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் அமைந்துள்ள இடங்களை சூழலியல் அதிர்வு தாங்கும் மண்டலமாக வனத்துறை அறிவித்துள்ளது. மேலும், தடிகாரன்கோணம் வளையத்து வயல் உட்பட கிராமங்களில் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள நிலங்களை வேலி அமைத்து அடைக்கவும் வனத்துறை முயன்று வருகிறது.

வனத்துறையினரைக் கண்டித்து மழைவாழ் மக்கள் ஆர்பாட்டம்

இந்நிலையில், மழை வாழ் மக்களுக்கு எதிராக பல திட்டங்களை செயல்படுத்துவதைக் கண்டித்தும் இது போன்ற திட்டங்களை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கீரீப்பாறை வாளையத்து வயல், புது நகர் பால்குளம் உள்ளிட்ட 17 மலை கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் தடிகாரன்கோணம் சந்திப்பில் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், மலை வாழ் மக்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்படும் வனத்துறையை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதையும் படிங்க : கன்னியாகுமரி போலீஸின் செயலால் வைரலாகும் வீடியோ..

Intro:குமரி மாவட்ட வனபகுதிகளை முண்டன்துறை புலிகள் சரணாலயத்தில் இருந்து விடுவிக்க கோரியும் சூழல் இயல் அதிர்வு தாங்கும் மண்டலத்தை மக்கள் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் செயல்படுத்த வனத்துறை முடிவு செய்து இருப்பதை கண்டித்தும் கீரிப்பாறை உட்பட 17 மலை கிராமங்களை சேர்ந்த 700 க்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்ட மாலை நேர கண்டன ஆர்ப்பாட்டம் தடிகாரகோணம் பகுதியில் நடைபெற்றது.Body:tn_knk_05_public_protest_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

குமரி மாவட்ட வனபகுதிகளை முண்டன்துறை புலிகள் சரணாலயத்தில் இருந்து விடுவிக்க கோரியும் சூழல் இயல் அதிர்வு தாங்கும் மண்டலத்தை மக்கள் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் செயல்படுத்த வனத்துறை முடிவு செய்து இருப்பதை கண்டித்தும் கீரிப்பாறை உட்பட 17 மலை கிராமங்களை சேர்ந்த 700 க்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்ட மாலை நேர கண்டன ஆர்ப்பாட்டம் தடிகாரகோணம் பகுதியில் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்ட வன பகுதிகளை சமீபத்தில் முண்டண் துறை புலிகள் சரணாலயத்துடன் தமிழ வனத்துறை இணைத்தது. இதனால் குமரி மாவட்ட வன பகுதிகளில் வசிக்கும் மலை வாழ் மக்கள் வனதுறையினரால் கடும் நெருக்கடிக்கு உள்ளானார்கள். இதைப்போல் குமரி மாவட்ட மக்கள் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் அமைந்துள்ள இடங்களை சூழியில் அதிர்வு தாங்கும் மண்டலமாகவும் வனத்துறை அறிவித்தது. அதனை செயல்படுத்தவும் தீவிரம் காட்டி வருகிறது. இதைப்போல் தடிகாரகோணம் வாளையத்து வயல் உட்பட கிராமங்களில் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள வன நிலங்களை வேலி அமைத்து அடைக்க வனத்துறை முயன்று வருகிறது. இதைப்போல் மலை வாழ் கிராம மக்களுக்கு எதிராக பல திட்டங்களை செயல்படுத்தி அவர்களை குமரி மாவட்ட வன பகுதியில் இருந்து வெளியேற்ற தொடர்ந்து செயல்பட்டு வரும் வனத்துறையை கண்டித்தும் மலை வாழ் மக்களை நசுக்கும் இது போன்ற திட்டங்களை உடனடியாக கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கீரீப்பாறை வாளையத்து வயல் புது நகர் பால்குளம் உள்ளிட்ட 17 மலை கிராமங்களை சேர்ந்த சுமார் 700 க்கும் மேற்ப்பட்ட மலை வாழ் மக்கள் கலந்து கொண்ட மாலை நேர கண்டண ஆர்ப்பாட்டம் தடிகாரகோணம் சந்திப்பில் நடைபெற்றது. இதில் மலை வாழ் மக்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்படும் வனத்துறையை கண்டித்து கண்டன கோஷங்களையும் எழுப்பபட்டது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.