ETV Bharat / state

நாகர்கோவில் வந்த டிடிவி தினகரனுக்கு உற்சாக வரவேற்பு! - kanyakumari news in tamil

கிறிஸ்தவ ஐக்கியப் பேரவை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க நாகர்கோவிலுக்கு வந்த டிடிவி தினகரனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

mass welcome for ttv dinakaran in nagarkovil
நாகர்கோவில் வந்த டிடிவி தினகரனக்கு உற்சாக வரவேற்பு
author img

By

Published : Dec 21, 2020, 9:44 PM IST

குமரி: குமரி மாவட்டம் நாகர்கோவிலில் கன்கார்டியா உயர் நிலைப்பள்ளி மைதானத்தில் வைத்து ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொள்ளவுள்ளார்.

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி கிறிஸ்துவ ஐக்கிய பேரவை சார்பாக நடைபெறும் இந்த விழாவில், கலந்துகொள்ள வந்த டிடிவி தினகரனுக்கு குமரி மாவட்ட எல்லையான அஞ்சுகிராமத்தில் அமமுக நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பை வழங்கினர். நிகழ்ச்சிக்கு ஏற்கெனவே காலதாமதமாகிவிட்டதால், டிடிவி தினகரன் வாகனத்தை விட்டு வெளியே வராமல் உள்ளே இருந்தபடி தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார்.

நாகர்கோவில் வந்த டிடிவி தினகரனுக்கு உற்சாக வரவேற்பு

இதையும் படிங்க: ‘ஹிட்லரைவிட எடப்பாடி பழனிசாமி மோசம்’: டிடிவி தினகரன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.