இது தொடர்பாக நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், மத்திய அரசு ஒதுக்கீடு செய்த 5 ஆயிரத்து 920 கோடி ரூபாயில, 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய் செலவிடப்படாமல், தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டு மக்களுக்கு செய்த மிக பெரிய துரோகமாகும்.
ரூ.3600 கோடி மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பிய தமிழ்நாடு அரசு! - லீலா பாய் இறப்பு
கன்னியாகுமரி: மத்திய அரசு ஒதுக்கீடு செய்த 5920 கோடி ரூபாயில், 3600 கோடி ரூபாய் செலவிடப்படாமல் மாநில அரசு திருப்பி அனுப்பியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினார்.
3600 கோடி மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பிய மாநில அரசு!
இது தொடர்பாக நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், மத்திய அரசு ஒதுக்கீடு செய்த 5 ஆயிரத்து 920 கோடி ரூபாயில, 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய் செலவிடப்படாமல், தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டு மக்களுக்கு செய்த மிக பெரிய துரோகமாகும்.
Intro:கன்னியாகுமரி: மாநில அரசுக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்த 5920 கோடி ரூபாயில், 3600 கோடி ரூபாய் செலவிடப்படாமல் மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இது தமிழக அரசு மக்களுக்கு செய்த மிக பெரிய துரோகம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Body:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு இன்று வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மாநில அரசுக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்த 5920 கோடி ரூபாயில, 3600 கோடி ரூபாய் செலவிடப்படாமல் மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இது தமிழக அரசு மக்களுக்கு செய்த மிக பெரிய துரோகமாகும்.
மாநில அரசு பால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தி உள்ளது. பால் உற்பத்தியாளர்களுக்கு விலையை உயர்த்த வேன்டுமானால் அரசு அதற்கு மானியம் வழங்க வேண்டும். ஆனால் மாநில அரசு பால் விலையை மட்டுமே உயர்த்தி உள்ளது. எனவே இதனை அரசு வாபஸ் பெற வேண்டும்.
இலவச கோழி வழங்கும் தமிழக அரசு அது பயனாளிகளுக்கு கிடைக்காத நிலை உள்ளது. இலவச கோழிகள் அதிமுக வினருக்கு மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. இலவச கோழி திட்டம் உரிய பயனாளிகளுக்கு மட்டுமே வழங்க வேண்டும்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு உள்ளது. குமரி மாவட்டம் செல்லங்கோணத்தை சேர்ந்த லீலா பாய் வள்ளியூர் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் உயிர் இழந்துள்ளார். அவரது உடல் அவசர அவசரமாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டு எரிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாநில அரசு உத்தர விட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Conclusion: