ETV Bharat / state

மார்சல் நேசமணியின் 127ஆவது பிறந்த நாள் - 127 வது பிறந்த நாள்

'குமரித் தந்தை' என்று அழைக்கப்படும் மார்சல் நேசமணியின் 127ஆவது பிறந்த நாளையொட்டி அவரது உருவச் சிலைக்கு தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மார்சல் நேசமணியின் 127 வது பிறந்த நாள்!
மார்சல் நேசமணியின் 127 வது பிறந்த நாள்!
author img

By

Published : Jun 12, 2021, 12:43 PM IST

கன்னியாகுமரி: கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இணைந்திருந்த கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழ்நாட்டோடு இணைப்பதற்குப் பல போராட்டங்கள் நடத்தி 1956 நவம்பர் மாதம் குமரி தமிழ்நாட்டோடு இணைக்கப்பட்டது.

இதற்காக அரும்பாடுபட்டவர் மார்சல் நேசமணி. இவரின் 127ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

மார்சல் நேசமணியின் 127ஆவது பிறந்த நாள்!

இதனையொட்டி நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு அருகே உள்ள மார்சல் நேசமணியின் நினைவு மண்டபத்தில், அவரது சிலைக்கு அரசுத் தரப்பில் மரியாதை செலுத்தப்பட்டது. தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், ஆட்சியர் அரவிந்த், தமிழ் ஆர்வலர்கள், மொழிப் போராட்ட தியாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதையும் படிங்க: 9ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை - அமைச்சர் பொன்முடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.