ETV Bharat / state

ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்த முயன்றவர் கைது! - அரிசி

கன்னியாகுமரி : குளச்சல் அருகே கோடி முனையில் சொகுசு காரில் கேரளாவிற்கு கடத்த முயன்ற மூன்று டன் எடையுள்ள அரிசியை உணவு கடத்தல் தடுப்பு காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

கேரளாவிற்கு கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்
author img

By

Published : Sep 15, 2019, 9:06 PM IST

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே உள்ள கோடி முனையில் உணவு கடத்தல் தடுப்பு காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டிய டாட்டா கார் ஒன்று வந்தது, அதனை சோதனையிட்ட காவல் துறையினர் அதில் மூன்று டன் எடையுள்ள ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

கேரளாவிற்கு கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்

பின்பு, அரிசி கடத்திவந்த மீனச்சல் என்னும் ஊரைச் சேர்ந்த வினு என்பவரையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் காவல் துறையினர் கைப்பற்றினர். மேலும், இதில் தப்பி ஓடிய சுரேஷ், சாகுல் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

Intro:கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே கோடி முனையில் சொகுசு காரில் கேரளாவிற்கு கடத்த முயன்ற 3 டன் எடையுள்ள அரிசி பறிமுதல் .நாகர்கோவில் உணவு கடத்தல் தடுப்பு போலிசார் நடவடிக்கை .மீனச்சலை சேர்ந்த வினு கைது . இருவர் தப்பி ஒட்டம்.Body:tn_knk_01_rice_trafficking_script_TN10005

கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே கோடி முனையில் சொகுசு காரில் கேரளாவிற்கு கடத்த முயன்ற 3 டன் எடையுள்ள அரிசி பறிமுதல் .நாகர்கோவில் உணவு கடத்தல் தடுப்பு போலிசார் நடவடிக்கை .மீனச்சலை சேர்ந்த வினு கைது . இருவர் தப்பி ஒட்டம்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கோடி முனையில் நாகர்கோவில் உணவு கடத்தல் தடுப்பு போலிசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது வக்கில் ஸ்டிக்கர் ஒட்டிய டாட்டா சொகுசு காரில் 3 டன் எடையுள்ள ரேஷன் அரிசி கேரளாவிற்கு கடத்த இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலிசார் அவற்றை கைப்பற்றி மீனச்சல் என்னும் ஊரைச் சேர்ந்த வினு என்னும் வாலிபரை கைது செய்து காருடன் அரிசியை கைப்பற்றி நாகர்கோவில் கொண்டு வந்தனர். இது தொடர்பாக சுரேஷ் மற்றும் சாகுல் ஆகிய இருவர் தப்பி ஓடினர். அவர்களை போலிசார் தேடி வருகின்றனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.