ETV Bharat / state

80 திருட்டு செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு - குமாரியில் திருட்டபோன செல்போன்கள்

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் 80 திருட்டு செல்போன்கள் மீட்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Theft cell phones rescued
Theft cell phones rescued
author img

By

Published : Feb 8, 2020, 5:32 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில்தொடர்ச்சியாக செல்போன் திருட்டு சம்பவங்கள் நடப்பதாக புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தது.

இதையடுத்து, செல்போன் திருட்டு தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட எஸ்பி ஸ்ரீநாத் உத்தரவிட்டார்.

மாவட்ட எஸ்.பி.யின் உத்தரவின்பேரில், காவலர்கள் தீவிர விசாரணை நடத்தினர்.

திருட்டபோன செல்போன்கள் - காவல் துறையினர் எடுத்த அதிரடி நடவடிக்கை!

இதில் கடந்த கடந்த ஐந்து மாதங்களில் தவறவிடப்பட்டு மீட்கப்பட்ட 80 செல்போன்களை அதன் உரிமையாளரிடம் மாவட்ட எஸ்பி ஸ்ரீநாத் ஒப்படைத்தார். இந்த 80 செல்போன்களின் மதிப்பு ரூ.13 லட்சம் ஆகும்.

இதையும் படிங்க: நகைக்காக பெண் அடித்துக் கொலை - குற்றவாளிகளைத் தேடும் போலீஸ்!

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திருட்டு மற்றும் தவறவிடப்பட்ட விலை உயர்ந்து செல்போன்களை போலீசார் கைப்பற்றினர். மீட்கப்பட்ட செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் மாவட்ட போலீஸ் எஸ்பி ஸ்ரீ நாத் இன்று ஒப்படைத்தார்.
Body:கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஐந்து மாதங்களில் மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் செல்போன் திருட்டு மற்றும் செல்போன் தவறவிட்டது தொடர்பான ஏராளமான புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தது.

இதனைத்தொடர்ந்து செல்போன் திருட்டு தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட எஸ்பி ஸ்ரீநாத் உத்தரவிட்டார். அதன்படி போலிஸார் தீவிர விசாரணை நடத்தி திருட்டுப்போன செல்போன்களை கைப்பற்றியும், அதில் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்தும் நடவடிக்கை எடுத்தனர்.

இந்நிலையில் குமரி மாவட்டத்தில் கடந்த ஐந்து மாதங்களில் தவற விடப்பட்டு மீட்கப்பட்ட 80 செல்போன்களை இன்று அதன் உரிமையாளர்களிடம் மாவட்ட எஸ்பி ஸ்ரீநாத் ஒப்படைத்தார். இதில் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்ட 80 செல்போன்களின் மதிப்பு ரூ.13 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. போலீஸாரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.