ETV Bharat / state

கடல் அழகை ரசிக்க குமரியில் கருங்கற்களால் ஆன நடைபாதை...! - kanyakumari Granite Pavement

கன்னியாகுமரி: சுற்றுலாப் பயணிகள் கடல் அழகை ரசிக்கும் வகையில் கருங்கற்களால் ஆன நடைபாதை அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது.

கருங்கற்களால் ஆன நடைபாதை அமைக்கும் பணி தொடக்கம்
கருங்கற்களால் ஆன நடைபாதை அமைக்கும் பணி தொடக்கம்
author img

By

Published : Jan 10, 2020, 11:54 AM IST

புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு தினமும் உள்நாடு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கில் வந்துசெல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் அதிகாலையில் ஞாயிறு எழுதலை (சூரிய உதயம்) பார்ப்பது, பின்னர் கடற்கரை சாலையிலுள்ள காந்தி மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு பொழுதுபோக்கு பூங்கா ஆகியவற்றிற்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

கருங்கற்களால் ஆன நடைபாதை அமைக்கும் பணி தொடக்கம்

சீசன் காலங்களில் கடற்கரைச் சாலையில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகளவில் இருக்கும். இதன்காரணமாக சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுவந்தது. கடற்கரையையொட்டி காமராஜர் மணிமண்டபம்முதல் காட்சிகோபுரம்வரை தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டு இருந்தது.

இதனால், அந்தச் சாலையில் சுற்றுலாப் பயணிகள் நடந்து செல்லும்போது கடல் அழகை கண்டு ரசிக்க முடியாத நிலை இருந்துவந்தது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரேயின் உத்தவின் பேரில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கடற்கரை சாலையிலிருந்த தடுப்புச் சுவரை இடித்து அகற்றப்பட்டு கருங்கற்களால் ஆன நடைபாதை அமைக்கப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: நடுக்கடலில் 13 மணி நேரம் தத்தளித்த ஆறு மீனவர்கள்!

Intro:சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் கடல் அழகை சுற்றுலாப்பயணிகள் ரசிக்கும் வகையில் தடுப்புச்சுவர் இடிக்கப்பட்டு கருங்கற்களால் நடைபாதை அமைக்கும் பணிகள் மும்முமாக நடைபெற்று வருகிறது.Body:tn_knk_04_kanyakumari_sea_beauty_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் கடல் அழகை சுற்றுலாப்பயணிகள் ரசிக்கும் வகையில் தடுப்புச்சுவர் இடிக்கப்பட்டு கருங்கற்களால் நடைபாதை அமைக்கும் பணிகள் மும்முமாக நடைபெற்று வருகிறது.

புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து செல்கிறார்கள்.
அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் அதிகாலையில் சூரிய உதயத்தை பார்த்து ரசிப்பது வழக்கம். பின்னர், கடற்கரை சாலையிலுள்ள காந்தி மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு பொழுதுபோக்கு பூங்கா ஆகியவற்றுக்கும் செல்வார்கள்.
சீசன் காலங்களில் கடற்கரை சாலையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் இருக்கும். இதன்காரணமாக சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வந்தது.
கடற்கரை சாலையில் காமராஜர் மணிமண்டபம் முதல் காட்சிகோபுரம் வரை கடற்கரையில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு இருந்தது. இதனால், அந்த சாலையில் சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் போது கடல் அழகை கண்டு ரசிக்க முடியாத நிலை இருந்து வந்தது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரேயின் உத்தவின் பேரில் கன்னியாகுமரி சிறப்பு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தற்போது கடற்கரை சாலையில் இருந்த தடுப்பு சுவர் இடித்து அகற்றப்பட்டு கருங்கற்களால் நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த சாலை விரிவாக்கம் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.
இதன் மூலம் கடற்கரை சாலையில் நடந்து செல்லும் சுற்றுலா பயணிகள், கடல் அழகை கண்டு ரசிக்கலாம்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.