ETV Bharat / state

குமரியில் மூன்று இடங்களில் மறுவாக்கு எண்ணிக்கை!

author img

By

Published : Jan 8, 2020, 3:28 PM IST

குமரி: வேட்பாளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்பட்டதால் நிறுத்தி வைக்கப்பட்ட மூன்று இடங்களுக்கான மறு வாக்கு எண்ணிக்கை இன்று தக்கலை வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடைபெற்றது.

குமரி
குமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டாம் தேதி நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

அப்போது, மேல்புறம் ஒன்றியத்தில் ஒன்பதாவது வார்டு உறுப்பினராக போட்டியிட்ட வேட்பாளர் ராஜன், குருந்தன்கோடு ஒன்றியம் ஐந்தாவது வார்டு ஒன்றிய குழு வேட்பாளர் சுகந்தி ( பாஜக), ராஜாக்கமங்கலம் ஒன்றியம் கணியாகுளம் ஊராட்சி ஒன்பதாவது வார்டு வேட்பாளர் ராபின் ஆகியோரின் பெயர்கள் வேட்பாளர் பட்டியலில் நீக்கம் செய்யப்பட்டதால் வாக்கு எண்ணிக்கை தற்காலிமாக மூன்று இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

குமரியில் மூன்று இடங்களுக்கான மறு வாக்கு எண்ணிக்கை

இந்நிலையில், குமாரகோவில் பகுதியில் உள்ள தனியார் நிகர் நிலை பல்கலைகழகத்தில் பலத்த காவல் துறை பாதுகாப்புடன் மூன்று இடங்களுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதில், குருந்தன் கோடு ஊராட்சி ஒன்றியத்தில் 5 ஆவது வார்டு வேட்பாளராக போட்டியிட்ட பாஜகவை சேர்ந்த சுகந்தி 650 ஓட்டுகள் பெற்று வெற்றியடைந்தார். மேலும், மேல்புறம் ஒன்றியம் 9ஆவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜஸ்டின் வெற்றிபெற்றதாக அறிவித்தனர். ராஜாக்கமங்கலம் ஒன்றியம் கணியாகுளம் ஊராட்சியில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது.

இதையும் படிங்க: குரூப் 1 பணிக்கான பாடத்திட்டத்தில் தமிழுக்கு முக்கியத்துவம்

Intro:கன்னியாகுமரி மாவட்டத்தில் வேட்பாளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட தால் நிறுத்தி வைக்கப்பட்ட மூன்று இடங்களுக்கான மறு வாக்கு எண்ணிக்கை இன்று தக்கலை வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், பாஜக வை சேர்ந்தவர்கள் வெற்றி. Body:tn_knk_02_election_recounding_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

கன்னியாகுமரி மாவட்டத்தில் வேட்பாளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட தால் நிறுத்தி வைக்கப்பட்ட மூன்று இடங்களுக்கான மறு வாக்கு எண்ணிக்கை இன்று தக்கலை வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், பாஜக வை சேர்ந்தவர்கள் வெற்றி.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் கடந்த இரண்டாம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் போது வேட்பாளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட தால் நிறுத்தி வைக்கப்பட்ட மூன்று இடங்களுக்கான மறு வாக்கு எண்ணிக்கை இன்று தக்கலை அருகே உள்ள குமாரகோவில் பகுதியில் உள்ள தனியார் நிகர் நிலை பல்கலை கழகத்தில் பலத்த போலிஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது.
மேல்புறம் ஒன்றியத்தில் ஒன்பதாவது வார்டு உறுப்பினராக போட்டியிட்ட வேட்பாளர் ராஜன், மற்றும் குருந்தன்கோடு ஒன்றியம் ஐந்தாவது வார்டு ஒன்றிய குழு வேட்பாளர் சுகந்தி ( பாஜக), ராஜாக்கமங்கலம் ஒன்றியம் கணியாகுளம் ஊராட்சி ஒன்பதாவது வார்டு வேட்பாளர் ராபின் ஆகியோர் பெயர் நீக்கம் செய்யப்பட்டதால் மறு வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ், பாஜக வை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்று உள்ளனர்.
குருந்தன் கோடு ஊராட்சி ஒன்றியத்தில் 5 வது வார்டு வேட்பாளராக 650 ஓட்டுகள் பெற்று பாஜகவை சேர்ந்த சுகந்தி வெற்றி.
மேல்புறம் ஒன்றியம் 9-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜஸ்டின் வெற்றி.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.