கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய பொருள்களுக்கே மக்கள் அரசினை எதிர்பார்த்துவருகின்றனர்.
இந்நிலையில் கிறிஸ்தவ மக்கள் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும்பொருட்டு, கன்னியாகுமரி மாவட்ட திமுக சார்பில் அரசி உள்ளிட்ட மளிகைப் பொருள்கள், கறிக்கோழி ஆகியவை வழங்கப்பட்டன.
இதில், மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சுரேஷ்ராஜன், மாநகர செயலாளர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ஊரடங்கு உத்தரவால் வீடு தேடி வரும் ரேஷன் பொருள்கள்