ETV Bharat / state

நாகர்கோவிலில் பட்டப்பகலில் இளைஞர் மீது தாக்குதல்- பரவும் சிசிடிவி காட்சிகள் - நாகர்கோவில்

கன்னியாகுமரி:  நாகர்கோவிலில் 5 பேர் கொண்ட கும்பல் ஒருவரை தாக்கி இழுத்து செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இளைஞர் மீது தாக்குதல்
author img

By

Published : Mar 21, 2019, 10:17 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் உட்பட பல்வேறு சம்பவங்கள் தொடர் கதையாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் நாகர்கோவில் பொதுப்பணித்துறை அலுவலகம் அமைந்துள்ள சாலையில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை 3 இரு சக்கர வாகனங்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்குதல் நடத்தியது. பின்னர் அந்த வாலிபரை அருகில் உள்ள கடைக்குள் கொண்டு சென்றனர்.

இளைஞர் மீது தாக்குதல்

இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவாகி உள்ளது. தற்போது இந்த கட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி:  குமரி மாவட்டம் நாகர்கோவிலில் 5 பேர் கும்பல் ஒருவரை அடித்து உதைத்து இழுத்து செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொலை கொள்ளை பாலியல் தொல்லை உட்பட பல்வேறு சம்பவங்கள் தொடர் கதையாக நடந்து வருகிறது. இதனை போன்று மாவட்டத்தில் மதுக்கடை ஊழியர்களை தாக்கி கொள்ளையடிக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. 
போலீஸ் நிலையங்களில் தேவையாக காவலர்கள் இல்லாததே இதற்கு முக்கிய என்று கூறப்படுகிறது. 
இந்த நிலையில் நாகர்கோவிலில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பொதுப்பணித்துறை அலுவலக சாலையில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை 3 இரு சக்கர வாகனங்களில் வந்த 5 பேர் கும்பல் சரமாரியாக தாக்கியது பின்னர் அந்த வாலிபரை அடித்து உதைத்து அருகில் உள்ள கடைக்குள் கொண்டு சென்றனர்.
 அந்த கும்பல் தாக்கியது, அருகில் நின்று பேசி கொண்டிருந்த மாணவர்களின் இரு சக்கர வாகனத்தை அந்த கும்பலை சேர்ந்தவர்கள் எட்டி உதைத்து கீழே தள்ளியதுடன் அடித்து உதைத்த வாலிபரை 5 பேர்களில் ஒருவன் சட்டையை பிடித்து இழுத்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி யில் பதிவாகி உள்ளது.
 தற்போது இந்த கட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது .
பட்டப்பகலில் நடு ரோட்டில் அதுவும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடைபெற்று உள்ள இந்த சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் விசாரித்தபோது புகார் ஏதும் வரவில்லை என தெரிவித்தனர்.

(சிசிடிவி வீடியோ காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.