ETV Bharat / state

ஸ்மார்ட் வகுப்புக்காக 42 இஞ்ச் தொலைக்காட்சியை பரிசளித்த முன்னாள் மாணவர்கள் - tv

கன்னியாகுமரி: திருவிதாங்கோடு அரசுப் பள்ளியின் ஸ்மார்ட் வகுப்புக்காக 52 இஞ்ச் தொலைக்காட்சி பெட்டியை, அந்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அன்பளிப்பாக வழங்கினர்.

Former state school students who gifted 42 inch television for a smart class
author img

By

Published : Jul 30, 2019, 4:08 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1996 முதல் 1998ஆம் ஆண்டு வரை மேல்நிலை வகுப்புகளில் பயின்ற மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஸ்மார்ட் வகுப்புக்காக 42 இஞ்ச் தொலைக்காட்சியை பரிசளித்த முன்னாள் அரசுப் பள்ளி மாணவர்கள்
அப்போது, அப்பள்ளியில் புதிதாக தொடங்கப்படவுள்ள ஸ்மார்ட் வகுப்புக்காக, 42 இஞ்ச் தொலைக்காட்சியை முன்னாள் மாணவர்கள் அன்பளிப்பாக வழங்கினர்.

தனியார் பள்ளிகளில் உள்ள அடிப்படை வசதிகளை போல், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பெற்று நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக தங்களால் இயன்ற அன்பளிப்பை அளித்ததாகவும், தொடர்ந்து கணினி வழங்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் முன்னாள் மாணவர்கள் தெரிவித்தனர்.

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் திருவிதாங்கோடு அரசு பள்ளியை ஸ்மார்ட் வகுப்பாக மாற்றுவதற்காக, முன்னாள் மாணவர்கள் ஸ்மார்ட் தொலைக்காட்சியை அன்பளிப்பாக அளித்தனர்.

Body:கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1996 முதல் 1998ம் ஆண்டு வரை மேல்நிலை வகுப்புகளில் பயின்ற மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், அப்பள்ளியில் புதிதாக துவங்கப்படவுள்ள ஸ்மார்ட் வகுப்புக்காக 42 இஞ்ச் தொலைக்காட்சியை முன்னாள் மாணவர்கள் அன்பளிப்பாக வழங்கினர்.
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் உள்ள அடிப்படை வசதிகளுக்கு இணையான வசதிகளை பெற்று நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக தங்களால் இயன்ற அன்பளிப்பை அளித்ததாகவும் தொடர்ந்து கணிணி வழங்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.