ETV Bharat / state

புயலில் சிக்கிய மீனவர்கள் 250 பேர் கப்பல் மூலம் மீட்பு! - கன்னியாகுமரி மாவட்ட செய்திகள்

குமரி: புயலில் சிக்கிக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 400 பேரில் 250 பேர் கப்பலில் ஏறி உயிர் தப்பினர்.

புயலில் சிக்கிய மீனவர்கள்
புயலில் சிக்கிய மீனவர்கள்
author img

By

Published : Dec 4, 2019, 7:55 PM IST

கடந்த சில நாட்களாக மழை குறைந்ததைத் தொடர்ந்து தேங்காய்பட்டணம் மற்றும் கேரளா மாநிலத்தின் கொச்சியில் இருந்து குமரி மாவட்ட மீனவர்கள் சுமார் ஐநூறு படகுகளில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

இந்நிலையில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் நேற்றைய தினம் கர்நாடக மாநிலம் மங்கலாபுரம், லட்சத்தீவு ஆழ்கடல் பகுதியில் ஏற்பட்ட புயல் காற்றில் பாதிப்படைந்துள்ளார்கள். மீனவர்களும் விசைப்படகுகளும் புயல் காற்றை எதிர்கொள்ள முடியாமல் தவித்தபோது, அவ்வழியாக வந்த கப்பலின் உதவியுடன் சுமார் 250 மீனவர்கள் அடைக்கலம் பெற்று, லட்சத் தீவில் மீனவர்கள் கரை சேர்ந்துள்ளனர்.

அந்த மீனவர்களது 22 விசைப்படகுகளில் 18 படகுகள் தண்ணீரில் மூழ்கியது. மேலும், 10க்கும் அதிகமான விசைப்படகில் 150 மீனவர்கள் நடுக்கடலில், உதவியின்றி தத்தளித்துக் கொண்டிருப்பதாக, அடைக்கலமடைந்த மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

புயலில் சிக்கிய மீனவர்கள்

இதில் பெரும்பாலான மீனவர்கள் வல்லவிளை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. இதனால், மீனவ கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நடுக்கடலில் மீன் குழம்பு ருசித்த மீனவர்கள் - வைரலாகும் வீடியோ!

Intro:ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்று புயலில் சிக்கிய கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் சுமார் 400 பேர் தத்தளிப்பு. 250 - பேர் கப்பலில் ஏறி உயிர் தப்பினர். நூற்றுக்கு அதிகமான மீனவர்கள் நடுக்கடலில் தத்தளிப்பு. 18 விசைப்படகுகள் கடலில் மூழ்கியது. மீனவர்கள் அச்சம்.Body:tn_knk_02_fishermen_sea_script_TN10005

கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்று புயலில் சிக்கிய கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் சுமார் 400 பேர் தத்தளிப்பு. 250 - பேர் கப்பலில் ஏறி உயிர் தப்பினர். நூற்றுக்கு அதிகமான மீனவர்கள் நடுக்கடலில் தத்தளிப்பு. 18 விசைப்படகுகள் கடலில் மூழ்கியது. மீனவர்கள் அச்சம்.

கடந்த சில நாட்களாக மலை குறைந்ததை தொடர்ந்து தேங்காய்பட்டணம் மற்றும் கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் சுமார் ஐநூறு படகுகளில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். ஆயிரக்கணக்கான மீனவர்கள் நேற்று தினம் கர்நாடக மாநிலம் மங்கலாபுரம் மற்றும் லட்சத்தீவு ஆழ்கடல் பகுதியில் ஏற்பட்ட புயல் காற்றில் பாதிப்படைந்து உள்ளார்கள். மீனவர்களும் விசைப்படகு புயல்காற்று எதிர்கொள்ள முடியாமல் தவித்தபோது அவ்வழியாக சென்ற கப்பலின் உதவி பெற்று சுமார் 250 மீனவர்கள் கப்பலில் அடைக்கலம் பெற்று, கப்பலானது இலட்சத் தீவில் உள்ள கவரட்டி தீவில் மீனவர்களை கரை சேர்ப்பதற்காக சென்று கொண்டிருக்கின்றது. அம் மீனவர்களது 22 விசைப்படகுகளில் 18 படகுகள் மூழ்கியது. மேலும் 10 –க்கும் அதிகமான விசைப்படகில் 150 மீனவர்கள் நடுக்கடலில் உதவி இன்றி தத்தளித்துக் கொண்டிருப்பதாக மீனவர்கள் கூறுகின்றார்கள். இதில் பெரும்பாலான மீனவர்கள் வள்ளவிளை கிராமத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இதனால் மீனவ கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.