இது தொடர்பாக இந்திய கடல் தகவல் சேவை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
கன்னியாகுமரி கடல் பகுதிகள் மற்றும் மாலத்தீவு பகுதிகளில் மணிக்கு 45 கிலோ மீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், சில நேரங்களில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இன்று முதல் நாளை வரை இந்த பகுதிகளில், மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என, இந்திய கடல் தகவல் சேவை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதையும் படிக்க: இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுக்கு பயிற்சி!