ETV Bharat / state

திருமணமான 8 மாதங்களில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை.! - Eathamozhi Women commits suicide by fire

கன்னியாகுமரி: குடும்பத்தகராறு காரணமாக திருமணமான 8 மாதங்களில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி இளம்பெண் தீக்குளித்து தற்கொலை ஈத்தாமொழி இளம்பெண் தீக்குளித்து தற்கொலை குடும்பத்தகராறு காரணமாக இளம்பெண் தீக்குளித்து தற்கொலை. Kanyakumari Women commits suicide by fire Eathamozhi Women commits suicide by fire Family Problem Women commits suicide by fire
Eathamozhi Women commits suicide by fire
author img

By

Published : Jan 28, 2020, 11:01 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகேயுள்ள காற்றாடி தட்டு பகுதியைச் சேர்ந்தவர் சிவன் (28). இவர் கட்டட வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அர்ச்சனா (24) என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற்றது. அர்ச்சனாவுக்கு தாய் தந்தை கிடையாது. அவரது மாமா முறை உறவினரான பரமேஸ்வர லிங்கம் என்பவர் அவரை வளர்த்து, பின்னர் சிவனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

இந்நிலையில், திருமணமனான நாள் முதல் தம்பதிகளிடையே குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. நேற்று இரவும் தம்பதிகள் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இன்று காலை சிவன் வழக்கம் போல் வேலைக்குச் சென்று விட்டார். அப்போது, வீட்டில் தனியாக இருந்த அர்ச்சனா மாலையில் திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

வலியால் அலறி துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அர்ச்சனாவை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, இது தொடர்பாக ஈத்தாமொழி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து முதற்கட்ட விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். திருமணமாகி 8 மாதங்களே ஆன நிலையில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:

திருப்பத்தூரில் பட்டப்பகலில் நடந்த கொள்ளை

Intro:கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே குடும்பத்தகராறு காரணமாக திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை. ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவு.
Body:tn_knk_04_suicide_by_fire_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே குடும்பத்தகராறு காரணமாக திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை. ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவு.

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அடுத்த காற்றாடி தட்டு பகுதியை சேர்ந்தவர் சிவன் 28. கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அர்ச்சனா 24 என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற்றது. 

இதில் அர்ச்சனாவுக்கு தாய் தந்தை கிடையாது. அவரது மாமா முறை உறவினரான பரமேஸ்வர லிங்கம் என்பவர் அவரை வளர்த்து, பின்னர் சிவனுக்கு திருமணம் செய்து கொடுத்தார்.

 இந்நிலையில் திருமணம் ஆன நாள் முதல் தம்பதிகளிடையே குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. நேற்று இரவும் தம்பதிகள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.  இன்று காலை சிவன் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார்.

அப்போது வீட்டில் தனியாக இருந்த அர்ச்சனா மாலை சுமார் 6 மணியளவில் திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். வலியால் அலறி துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

 அங்கு அர்ச்சனாவை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து ஈத்தாமொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து முதற்கட்ட விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். திருமணமாகி 8 மாதங்களே ஆன நிலையில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.