ETV Bharat / state

'நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வெற்றி உறுதி' - ரூபி மனோகரன்!

author img

By

Published : Oct 14, 2019, 8:26 PM IST

திருநெல்வேலி: நாங்குநேரி தொகுதியில் காங்கிரசின் வெற்றி என்பது உறுதியாகிவிட்டது என நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

Congress win in Nanguneri bye election, Rubimanokaran

நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், இன்று காலை சாமிதோப்பு தலைமை பதியில் உள்ள அய்யா வைகுண்டர் ஆலயத்தில் தரிசனம் செய்தார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "நாங்குநேரி தொகுதியில் காங்கிரசின் வெற்றி என்பது உறுதியாகிவிட்டது. ஆனால், எவ்வளவு வாக்கு வித்தியாசம் என்பதுதான் தற்போதைய முடிவு.

நாங்குநேரி தொகுதியில் சுகாதாரம், வேலைவாய்ப்பின்மை அதிகப்படியாக உள்ளது. அதனால் அதை மேம்படுத்த முயற்சி செய்வேன். இந்தத் தொகுதியில் தண்ணீர் இல்லாமல் விவசாயம் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளதால் விவசாயத்தை மேம்படுத்துவதற்குத் தொடர்ந்து முயற்சி செய்வேன்" என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க...ஈகுவடார் போராட்டத்தின் போது 7 பேர் உயிரிழப்பு!

Intro:நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் இன்று காலை சாமிதோப்பு தலைமை பதியில் அய்யா வைகுண்டரை சாமி தரிசனம் செய்தார். Body:tn_knk_01_rubimanokaran_byte_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் இன்று காலை சாமிதோப்பு தலைமை பதியில் அய்யா வைகுண்டரை சாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியபோது; நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸின் வெற்றி என்பது உறுதியாகி விட்டது. ஆனால் எவ்வளவு வாக்கு வித்தியாசம் என்பதுதான் தற்போதைய முடிவு. நாங்குநேரி தொகுதி சுகாதாரம், வேலைவாய்ப்பின்மை அதிகப்படியாக உள்ளது .இதை மேம்படுத்த முயற்சி செய்வேன். ஏற்கனவே இந்த தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த வசந்தகுமார் அரசின் எந்த உதவியும் இல்லாமல் தனது சொந்த பணத்தில் ஏராளமான வளர்ச்சி பணிகளை மேற்கொண்டுள்ளார். இதை நான் தொடர்ந்து செய்திடுவேன் .நாங்குநேரி தொகுதியில் தண்ணீர் இல்லாமல் விவசாயம் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. விவசாயத்தை மேம்படுத்துவதற்கு தொடர்ந்து முயற்சி செய்வேன். ஏற்கனவே திமுக அரசால் தொடங்கப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலம் என்பதை தற்போதைய அதிமுக அரசு கிடப்பில் போட்டுவிட்டது.இதனை நாங்கள் செயல்படுத்துவோம். இந்து சமய அறநிலையத்துறையால் சாமி தோப்பு பதிக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனையை தீர்க்க முயற்சி செய்வேன். அய்யா வைகுண்டசாமியின் அவதார தின நாள் விழாவிற்கு தமிழகம் முழுவதும் அரசு விடுமுறையாக அறிவிக்க சட்டசபையில் குரல் கொடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக சாமிதோப்பு வந்தவரை அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை தலைவர் குருபாலஜனாதிபதி சால்வை அணிவித்து வரவேற்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.