ETV Bharat / state

பாத்திமா தற்கொலைக்கு நீதி விசாரணை வேண்டி காங்கிரஸ் மாணவர் அமைப்பு போராட்டம்! - மாணவர் அமைப்பு போராட்டம்

கன்னியாகுமரி: காங்கிரஸ் கட்சியின் இந்திய தேசிய மாணவர் சங்கம் சார்பில், ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலைக்கு நீதி விசாரணை நடத்தக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காங்கிரஸ் மாணவர் அமைப்பு போராட்டம்
காங்கிரஸ் மாணவர் அமைப்பு போராட்டம்
author img

By

Published : Nov 27, 2019, 10:50 PM IST

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப், சென்னை ஐஐடி வளாகத்தில் பெண்கள் விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு எம்.ஏ. படித்து வந்தார். இவர் கடந்த 8ஆம் தேதி இரவு 12.00 மணிக்கு தனது அறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அவர் இறப்பதற்கு முன் அவரது சாவுக்கு காரணமானவர்களின் பெயர்களை செல்போனில் குறித்து வைத்திருந்தார். இந்த விவகாரம் குறித்து நீதி விசாரணை நடத்தி உரிய காரணத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

காங்கிரஸ் மாணவர் அமைப்பு போராட்டம்

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் இந்திய தேசிய மாணவர் சங்கம் சார்பில், ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலைக்கு நீதி விசாரணை நடத்தக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க...ஃபாத்திமா லத்தீப்பின் தந்தை, தங்கை தடயவியல் அலுவலகத்திற்கு வருகை

Intro:கன்னியாகுமரி: காங்கிரஸ் கட்சியின் இந்திய தேசிய மாணவர் சங்கம் சார்பில், ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலைக்கு நீதி விசாரணை நடத்த கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Body:கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப். இவர் சென்னை ஐஐடி வளாகத்தில் பெண்கள் விடுதியில் தங்கி, முதலாம் ஆண்டு எம்.ஏ. படித்து வந்தார். இவர் கடந்த 8-ஆம் தேதி இரவு 12.00 மணிக்கு தனது அறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அவர் இறப்பதற்கு முன் அவரது சாவுக்கு காரணமானவர்களின் பெயர்களை செல்போனில் குறித்து வைத்திருந்தார். இந்த விவகாரம் குறித்து நீதி விசாரணை நடத்தி உரிய காரணத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் இந்திய தேசிய மாணவர் சங்கம் சார்பில், ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலைக்கு நீதி விசாரணை நடத்த கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.