ETV Bharat / state

ஒருதலைக் காதலால் வகுப்பறையில் தற்கொலை செய்துகொண்ட மாணவர்! - தற்கொலை செய்த மாணவர்

கன்னியாகுமரி: ஒருதலைக் காதலால் கல்லூரி மாணவர் வகுப்பறையிலேயே விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்
author img

By

Published : Sep 19, 2019, 6:40 PM IST

கன்னியாகுமரி அருகே கோவலம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கிய லல்லீஸ் (19). இவர் மகாதானபுரத்தில் உள்ள கேட்டரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவந்தார். இவர் அதேபகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி ஒருவரை பலமாதங்களாக ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் மாணவிக்கு திருமண ஏற்பாடு நடந்ததாக கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக ஆரோக்கிய லல்லீஸூக்கு தெரியவந்துள்ளது. இதனால் மனமுடைந்த ஆரோக்கியலல்லீஸ் வகுப்பறையிலேயே விஷம் அருந்தியுள்ளார்.

ஒருதலைக்காதலால் வகுப்பறையிலே தற்கொலை செய்துகொண்ட மாணவர்

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். மேலும் உயிருக்கு போராடிய மாணவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். கேட்டரிங் மாணவர் ஒருதலைக் காதலால் விஷம் குடித்த சம்பவம் குடும்பத்தினரிடயேயும், அக்கல்லூரியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: போலீஸ் வாகனத்தில் கட்டி புரண்ட காதல் ஜோடி... அதிர்ந்த காவல்துறை!

Intro:ஒருதலைகாதலில் கல்லூரி மாணவர் வகுப்பறையில் விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.Body:tn_knk_02_student_suicide_script_TN10005

கன்னியாகுமரி, எஸ்.சுதன்மணி

ஒருதலைகாதலில் கல்லூரி மாணவர் வகுப்பறையில் விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி அருகே கோவளம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் பினாசியூஸ்கங்கன் மகன் ஆரோக்கியலல்லீஸ் (19). இவர் மகாதானபுரத்தில் உள்ள கேட்டரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் அந்தபகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவியை கடந்த பலமாதங்களாக ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவிக்கு திருமண ஏற்பாடு நடந்ததாக கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக ஆரோக்கியலல்லீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் மனவருத்தத்தில் இருந்த மாணவர் வகுப்பறையில் வைத்து விஷம் குடித்து மயங்கியுள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சகமாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். மேலும் உயிருக்கு போராடிய மாணவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனிற்றி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேட்டரிங் மாணவர் ஒருதலைக்காதலால் விஷம் குடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.