ETV Bharat / state

நாகூர், குமரியில் பக்ரீத் சிறப்பு தொழுகை! - கன்னியாகுமரி

கன்னியாகுமரி: இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத், வளைகுடா நாடுகளில் இன்று கொண்டாடப்படுவதையொட்டி கன்னியாகுமரி, நாகையில் சிறப்பு தொழுகை நடந்தது.

நாகூர், குமரியில் பக்ரீத் சிறப்பு தொழுகை!
author img

By

Published : Aug 11, 2019, 8:45 PM IST

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத், வளைகுடா நாடுகளில் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் மாலிக்தினார் பைத்துல் மால் பள்ளி வாசலிலும் இன்று சிறப்பு தொழுகையுடன் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது.

நாகூர், குமரியில் பக்ரீத் சிறப்பு தொழுகை!

மேலும் நாகை நாகூர் கடற்கரையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் பெண்கள் உட்பட 1000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

Intro:கன்னியாகுமரி:இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரித் பண்டிகை வளைகுடா நாடுகளில் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் மாலிக்தினார் பைத்துல் மால் பள்ளி வாசலிலும் இன்று சிறப்பு தொழுகையுடன் பக்ரித் பண்டிகை கொண்டாடபட்டது.

Body:பண்டிகைகளில் தான தர்மத்திற்கு சிறந்த பண்டிகை என்ற பெருமைக்குரியது பகிரித் பண்டிகை. இந்நாளில் ஏழை எளிய மக்களுக்கு குர்பானி வழங்குவதும் இப் பண்டிகையின் சிறப்பாகும். அத்தகைய பக்ரித் பண்டிகை தமிழகம் முழுவதும் நாளை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் பக்ரித் பண்டிகை வளைகுடா நாடுகளில் இன்று கொண்டாட்படுவதை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் மாலிக்தினார் பைத்துல் மால் பள்ளி வாசலிலும் இன்று சிறப்பு தொழுகையுடன் பக்ரித் பண்டிகை கொண்டாடபட்டது.
தொழுகைக்கு பின் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு மதியம் குர்பானி வழங்க வழங்கப்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.