ETV Bharat / state

18 ஆடுகளைத் திருடிய 3 இளைஞர்கள் கைது - kanyakumari theft cases

நாகர்கோவில்: ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான 18 ஆடுகள், மாடுகளைத் திருடியதாக நாகர்கோவிலைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் தனிப்படை காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

குமரி காவல்நிலையம்
குமரி காவல்நிலையம்
author img

By

Published : May 28, 2020, 11:38 AM IST

கன்னியாகுமரி தென்தாமரைக்குளம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாள்களாக ஆடுகள், மாடுகள் திருடுபோய் வந்தன. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் கன்னியாகுமரி காவல் துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இவர்கள் நடத்திய தீவிர விசாரணையில், இந்த ஆடு, மாடுகளை நாகர்கோவில் அருகே உள்ள கடலூரைச் சேர்ந்த முத்துக்குமார் (26), கோகுல் (21), ராமன் புதூரை சேர்ந்த தங்கத்துரை (37) ஆகிய மூவரையும் கைதுசெய்தனர்.

at nagercoil 3 youngters arrested for abducting 18 goats worth 5 lakhs
கைதுசெய்யப்பட்ட இளைஞர் (1)

கைதுசெய்யப்பட்ட இளைஞர் (2)

கைதுசெய்யப்பட்ட இளைஞர் (3)

அதையடுத்து அவர்களிடமிருந்து ஏராளமான ஆடுகளையும் மாடுகளையும் காவல் துறையினர் மீட்டனர். கைதுசெய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: உண்டியலுடன் மல்லுக்கட்டிய திருடன்: பணம் இல்லாததால் ஏமாற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.