ETV Bharat / state

அரபிக்கடலில் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம்: இந்திய கடல் தகவல் சேவை மையம் எச்சரிக்கை!

கன்னியாகுமரி: அரபிக்கடல் பகுதியில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இன்று காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவித்துள்ளது.

arabian
arabian
author img

By

Published : Dec 23, 2019, 10:10 AM IST

தென் தமிழகத்தில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்தக் காற்று வீசக்கூடும் என்றும், தெற்கு அரபிக் கடல் பகுதிகள், அதனையொட்டியுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் இந்த நிலையே காணப்படும்.

எனவே, கன்னியாகுமரி மீனவர்கள் இந்த பகுதிகளில் இன்று மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதைபோன்றே குஜராத், கேரளா, கர்நாடகா, லட்சத் தீவு பகுதி மீனவர்களுக்கும் இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்திய கடல் தகவல் சேவை மையம் எச்சரிக்கை

வானிலை அறிவிப்பை பொறுத்தவரை தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த சுழற்சியால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில், லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிக்கும் மீனவர்கள்!

Intro:அரபிக்கடல் பகுதியில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இன்று காற்று வீசும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவிப்பு.
Body:tn_knk_01_fishermen_notice_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி
அரபிக்கடல் பகுதியில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இன்று காற்று வீசும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவிப்பு.

அரபிக் கடல் பகுதியில் இன்று 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தென் தமிழகத்தில் இன்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் தெற்கு அரபிக் கடல் பகுதியின் முக்கிய பகுதிகள் அதனையொட்டியுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் இந்த நிலையே காணப்படும். எனவே கன்னியாகுமரி மீனவர்கள் இந்த பகுதிகளில் இன்று மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனைப் போன்று குஜராத் ,கேரளா ,கர்நாடகா, லட்சத் தீவு பகுதி மீனவர்களுக்கும் இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.